Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபுதேவாவின் கேர்ள் ப்ரண்டான அசின்!

15 ஏப்,2013 - 10:20 IST
எழுத்தின் அளவு:

நயன்தாராவை விட்டு பிரிந்த பிரபுதேவா இப்போது அசினை தனது கேர்ள் ப்ரண்டாக்கியிருப்பதாக பாலிவுட் வட்டாரம் பரபரப்பு செய்தி வாசிக்கிறது. மும்பையில் இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வரும் இவர்கள் அடிக்கடி சந்தித்து சினிமா பற்றிய விசயங்களை பரிமாறிக்கொள்கிறார்களாம். அதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடாவில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவுக்கு இருவரும் ஜோடியாகவே விசிட் அடித்துள்ளனர். அப்போது இருவரும் ஜோடி போட்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து அமர்க்களம் செய்துள்ளனர்.

இதையடுத்து, மும்பை வட்டாரங்களில் பிரபுதேவா- அசின் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் பரபரப்பு கூட்டியுள்ளதாம். அதோடு, பிரபுதேவாவின் அடுத்த ஜோடி அசின் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளதாம். ஆனால் இதற்கு பிரபுதேவாதரப்பில் இருந்து நோ கமெண்ட்ஸ். ஆனால் அசின்தான் முந்திக்கொண்டு, நாங்கள் இருவரும் ப்ரண்ட்ஸ் மட்டுமே. அதனால் அடுத்த ஜோடி என்றெல்லாம் கதை கட்ட வேண்டாம் என்று மறுப்பு கூறியிருக்கிறார்.

இருப்பினும், சமீபத்தில் பிரபுதேவா அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் முன்னணி இயக்குனராகி விட்ட எனக்கு, ஒரு துணை இல்லாதது பெரிய வருத்தத்தையும், ஏக்கத்தையும கொடுத்துள்ளது என்று தெரிவித்திருந்ததால், அசினை தனது அடுத்த ஜோடியாக்கி விடுவார் என்று மும்பை மீடியாக்கள் அழுத்தம் திருத்தமாக செய்தி வாசித்து வருகின்றன. 

Advertisement
அஞ்சலி படப்பிடிப்புக்கு வராவிட்டால் அதிரடி நடவடிக்கை! டைரக்டர் களஞ்சியம் மிரட்டல்!அஞ்சலி படப்பிடிப்புக்கு ... இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் அஞ்சலி! இன்று முதல் படப்பிடிப்பில் கலந்து ...

வாசகர் கருத்து

mayuri - Vadapalani,இந்தியா
17 ஏப்,2013 - 06:50
mayuri ஆண்கள் பெண்களிடம் எரிச்சல் படுவது சகஜம். அதற்காக பெண்கள் உயர்வதை எந்த ஆணாலும் தடுக்க முடியாது. வயிறு எரிந்து விட்டு கம்மென கிட. பெண்கள் எந்த யுக்தியை பயன் படுத்தியாவது முன்னேரிவிடுவர்கள்.
sathiyakeerthy - Melbourne ,ஆஸ்திரேலியா
16 ஏப்,2013 - 16:55
sathiyakeerthy பொண்ணுகள் எப்பவும் ஏமாத்தும் என்று சொல்ல கூடாது. அதுகள் நல்லா வதந்தி பரப்புங்கள். அதனால் காதல் இல்லாவிட்டாலும் காதலிக்க வைத்து விடுகிறார்கள். பாவம் ஆண்கள் வாழ்கையில் மாட்டி விடுகிறார்கள். இதனாலேயே எனக்கு பெண்களை பிடிக்காது. அவர்கள் நல்லா வருவதும் எரிச்சலாக இருக்கும்.
mirudan - kailaayam,இந்தியா
16 ஏப்,2013 - 10:24
mirudan பிரபு தேவாவிற்கு உடம்பெல்லாம் மச்சம்
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
16 ஏப்,2013 - 09:51
R.BALAMURUGESAN ...முன்னணி இயக்குனரா யாரையா அது... இதுபோல் ஏதாவது உளறிக் இருக்காமல் ஜாக்கிரதையா இரு... இவ உன்னைவிட உஷார் பார்ட்டி கழற்றிவிடுவதில்... ஆமா கனடாவில் குளிர் எப்பூடி... பட வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை.... அப்படியே இன்னும் மற்ற தேசங்களையும் சுற்றி பாருங்கள்... காசு பத்திரம் சாமியோவ்...
MRSaminathan - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 ஏப்,2013 - 09:50
MRSaminathan - Thirumangalam அந்த பொம்பளையும் கேரளா இந்த பொம்பளையும் கேரளா இந்த ஜென்மம் கன்னட காரன். நாம கருத்து சொல்ல என்ன இருக்கு?
Arumugam - Paris,பிரான்ஸ்
16 ஏப்,2013 - 02:42
Arumugam சினிமா துறையில் இதுவெல்லாம் சகஜம்.
itashokkumar - Trichy,இந்தியா
15 ஏப்,2013 - 21:56
itashokkumar உலக அழகனும் உலக அழகியும் சேர்ந்து விட்டார்கள் வாழ்த்துங்கள் அய்யா.
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
15 ஏப்,2013 - 20:43
Naagarazan Ramaswamy அது மலையாள பொண்ணு. ஜாக்கிரதை. மறுபடியும் ஏமாந்துவிடாதே
S T Rajan - Ettayapuram ,இந்தியா
15 ஏப்,2013 - 19:10
S T Rajan முன்னணி இயக்குனரா? நீங்களாகவே சொல்லிறதா?
பஞ்ச்மணி - கொவை,இந்தியா
15 ஏப்,2013 - 18:35
பஞ்ச்மணி ரொம்ப நல்லதுஉங்களுக்கு எங்கேயோ மச்சம் அது தான் வகை வகையாக மாட்டுது நல்லதப்பு நல்லது
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15 ஏப்,2013 - 18:17
Srinivasan Kannaiya அம்மா அசின் பிசின் மாதிரி புடிச்சிக்கோ இல்லன்ன nayandhara madhirii......
devan - tenkasi,இந்தியா
15 ஏப்,2013 - 17:57
devan உன் காட்டில அட மழை தான்டா ம்ம்......... என்ஜாய் பண்ணு..................
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 ஏப்,2013 - 15:53
Angry ஜெய் தாடிக்குள் கேடி
roshani - London,யுனைடெட் கிங்டம்
15 ஏப்,2013 - 15:42
roshani அசினுக்கு பட வாய்ப்பு இல்லை. பிரபு தேவா கொடுக்க சான்ஸ் இருக்கு. பிரபு காதல் கொஞ்ச நாள் தானே. அதுகிடையின் அசின் பட வாய்ப்பில் பிஸி ஆகிவிடுவார். பிறகு பிரபு தேவாவை விட்டு விடலாம்.
karthikm - Chennai  ( Posted via: Dinamalar Android App )
15 ஏப்,2013 - 15:03
karthikm உனக்கு மட்டும் எப்படிடா இதெல்லாம் நடக்குது?
kumaresan.m - hochimin ,வியட்னாம்
15 ஏப்,2013 - 14:17
kumaresan.m " நல்லாதானே போய்கிட்டு இருக்கு ....இப்படியே போய்சினா விரைவில் அசின் பிசினாகிடும் ".....உடம்பை பத்திரமாக பார்த்துக்கோங்க ..
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in