ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விரைவில் வெளியாகவுள்ள ஒரு படத்தில், ஹன்சிகா, அனுஷ்கா என, இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், பாடல் காட்சிகளில், குட்டைப் பாவாடை அணிந்து, ஹன்சிகா, பட்டையை கிளப்புகிறாராம். இதைப் பார்த்த, மற்றொரு ஹீரோயினான, அனுஷ்காவும், தனக்கும் இதுபோன்ற, அசத்தலான உடைகளுடன், ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையிலான, குத்துப் பாடல் காட்சி வேண்டும் என, அடம் பிடித்து, கேட்டு வாங்கியுள்ளாராம்.அந்த பாடல் காட்சியில், ஹன்சிகாவுக்கு போட்டியாக, அனுஷ்காவும், குட்டை பாவாடை அணிந்து, செமத்தியான நடனமாடியுள்ளாராம். கிளாமராக நடிப்பதில், ஹன்சிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் ஏற்பட்டுள்ள போட்டியை பார்த்து, படக்குழு, உற்சாகத்தில் இருக்கிறதாம். படம் வெளியானதும், ரசிகர்களுக்கும், அசத்தலான விருந்து காத்திருக்கிறது.