Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்துப்பாடல் வேண்டும் அடம் பிடிக்கும் அனுஷ்கா

14 ஏப்,2013 - 22:19 IST
எழுத்தின் அளவு:

 விரைவில் வெளியாகவுள்ள ஒரு படத்தில், ஹன்சிகா, அனுஷ்கா என, இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், பாடல் காட்சிகளில், குட்டைப் பாவாடை அணிந்து, ஹன்சிகா, பட்டையை கிளப்புகிறாராம். இதைப் பார்த்த, மற்றொரு ஹீரோயினான, அனுஷ்காவும், தனக்கும் இதுபோன்ற, அசத்தலான உடைகளுடன், ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையிலான, குத்துப் பாடல் காட்சி வேண்டும் என, அடம் பிடித்து, கேட்டு வாங்கியுள்ளாராம்.அந்த பாடல் காட்சியில், ஹன்சிகாவுக்கு போட்டியாக, அனுஷ்காவும், குட்டை பாவாடை அணிந்து, செமத்தியான நடனமாடியுள்ளாராம். கிளாமராக நடிப்பதில், ஹன்சிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் ஏற்பட்டுள்ள போட்டியை பார்த்து, படக்குழு, உற்சாகத்தில் இருக்கிறதாம். படம் வெளியானதும், ரசிகர்களுக்கும், அசத்தலான விருந்து காத்திருக்கிறது.

Advertisement
கோப்பெருந்தேவியில் த்ரிஷா கோப்பெருந்தேவியில் த்ரிஷா ... சம்பளம் வாங்காமல்  நடித்த நயன்தாரா சம்பளம் வாங்காமல் நடித்த நயன்தாரா


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Nayaki
    • நாயகி
    • நடிகர் : கணேஷ் வெங்கட்ராமன்
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :கோவி
    Tamil New Film Savaale Samaali
    • சவாலே சமாளி
    • நடிகர் : அசோக் செல்வன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :சத்ய சிவா
    Tamil New Film Sivappu manidhargal
    • சிவப்பு மனிதர்கள்
    • நடிகர் : ஸ்ரீராம் கார்த்திக்
    • நடிகை : மீனாட்சி சர்கார்
    • இயக்குனர் :அன்பு சரவணன்
    Tamil New Film Chikkikku Chikkikichi

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in