Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குத்துப்பாடல் வேண்டும் அடம் பிடிக்கும் அனுஷ்கா

14 ஏப்,2013 - 22:19 IST
எழுத்தின் அளவு:

 விரைவில் வெளியாகவுள்ள ஒரு படத்தில், ஹன்சிகா, அனுஷ்கா என, இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், பாடல் காட்சிகளில், குட்டைப் பாவாடை அணிந்து, ஹன்சிகா, பட்டையை கிளப்புகிறாராம். இதைப் பார்த்த, மற்றொரு ஹீரோயினான, அனுஷ்காவும், தனக்கும் இதுபோன்ற, அசத்தலான உடைகளுடன், ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையிலான, குத்துப் பாடல் காட்சி வேண்டும் என, அடம் பிடித்து, கேட்டு வாங்கியுள்ளாராம்.அந்த பாடல் காட்சியில், ஹன்சிகாவுக்கு போட்டியாக, அனுஷ்காவும், குட்டை பாவாடை அணிந்து, செமத்தியான நடனமாடியுள்ளாராம். கிளாமராக நடிப்பதில், ஹன்சிகாவுக்கும், அனுஷ்காவுக்கும் ஏற்பட்டுள்ள போட்டியை பார்த்து, படக்குழு, உற்சாகத்தில் இருக்கிறதாம். படம் வெளியானதும், ரசிகர்களுக்கும், அசத்தலான விருந்து காத்திருக்கிறது.

Advertisement
கோப்பெருந்தேவியில் த்ரிஷா கோப்பெருந்தேவியில் த்ரிஷா ... சம்பளம் வாங்காமல்  நடித்த நயன்தாரா சம்பளம் வாங்காமல் நடித்த நயன்தாரா

வாசகர் கருத்து

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 ஏப்,2013 - 15:55
Angry ஜெய் மண்ணுல விழுந்து புரண்டு அழுது அடம் பிடிப்பாளா ?
kumaresan.m - hochimin ,வியட்னாம்
15 ஏப்,2013 - 14:23
kumaresan.m " நாட்டுக்கு மிக மிக மிக்கியமான சேவை ..... போட வேண்டிய பணம் போட்டால் தவளையும் ...கழுதையும் ... ஆட்டம் போடும் என்பதில் யாருக்கும் டௌட் இருக்க முடியாது ?
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sowgarpettai
    • சவுகார்பேட்டை
    • நடிகர் : ஸ்ரீகாந்த்
    • நடிகை : லட்சுமி ராய்
    • இயக்குனர் :வி.சி.வடிவுடையான்
    Tamil New Film Sivappu
    • சிவப்பு
    • நடிகர் : நவீன் சந்திரா
    • நடிகை : ரூபா மஞ்சரி
    • இயக்குனர் :சத்ய சிவா
    Tamil New Film Nerayutham
    • நிராயுதம்
    • நடிகர் : சந்தோஷ்
    • நடிகை : சாரிகா
    • இயக்குனர் : ,எம்.பி.ராஜதுரை
    Tamil New Film Tanu weds Manu returns

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in