ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில், சாதனை முயற்சியாக, 18 காமெடி நடிகர், நடிகைகளை வைத்து, "கோப்பெருந்தேவி என்ற பெயரில், ஒரு படம், தயாராகி வருகிறது. இதில், ஒரு முக்கியமான வேடத்தில், முன்னணி நடிகை நடித்தால், நன்றாக இருக்கும் என, கருதிய, இயக்குனர், அந்த வேடத்துக்கு, த்ரிஷாவை புக் செய்ய முடிவெடுத்தாராம். இதனால், இந்த படத்தில், த்ரிஷா நடிக்கவுள்ளதாக, ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின.இப்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோப்பெருந்தேவியில்,த்ரிஷாவுக்கு பதிலாக வேறொரு முன்னணி நடிகை, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். அவர் யார் என்ற விவரத்தை, மிகவும் சஸ்பென்சாக வைத்துள்ளனர். த்ரிஷா, இந்த படத்தில் ஏன் நடிக்கவில்லை என்ற விஷயத்திலும், சஸ்பென்ஸ் நீடிக்கிறது.