Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"சென்டிமென்ட் வேடத்தில் சந்தானம்

14 ஏப், 2013 - 22:17 IST
எழுத்தின் அளவு:

சந்தானம் இல்லாத தமிழ் படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு, தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில், அவர் நடித்து வருகிறார். ஹீரோவுக்கு நண்பனாக வந்து, அனைவரையும் கலாய்த்து, தன், ஒன் லைன் வசனங்களால், தியேட்டர்களில் குபீர் சிரிப்பலையை ஏற்படுத்துவது தான், இவரது வேலையே.ஆனால், "555 என்ற படத்தில், இந்த காமெடி கலாட்டாவிலிருந்து சற்று, பிரேக் எடுத்து, சென்டிமென்ட் கேரக்டருக்கு தாவியுள்ளார், சந்தானம். இதில், ஹீரோ பரத்துக்கு, அண்ணனாக நடிக்கிறாராம், சந்தானம். நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு, உணர்ச்சிமயமான காட்சிகளில், பிய்த்து உதறியுள்ளாராம். "இந்த படம், சந்தானத்துக்கு, ஒரு புதிய அடையாளத்தை கொடுக்கும் என்கின்றனர்,படக் குழுவினர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

SONAI MUTHU - Madurai,இந்தியா
15 ஏப், 2013 - 17:13 Report Abuse
SONAI MUTHU ஆயிரம்தான் இருந்தாலும் வடிவேலு போல வர முடியுமா பார்க்கலாம் நன்றியுடன் சோனை முத்து.
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 ஏப், 2013 - 15:57 Report Abuse
Angry ஜெய் இப்டிதான் வடிவேலுவ பத்தியும் நியூஸ் வந்துச்சு ....... சின்ன மேட்டர் போதும் ஆளை கவுக்க
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
15 ஏப், 2013 - 14:25 Report Abuse
kumaresan.m சந்தானத்தின் மறு பக்கமா ? அல்லது மறு பக்கவாதமா ? என்று பொறுத்திருந்து பாப்போம் "
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in