Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதர்வாவின் அடுத்த படம் ரொமான்டிக் கதையில் தயாராகிறது!

14 ஏப், 2013 - 18:16 IST
எழுத்தின் அளவு:

பாலாவின் பரதேசி படம் அதர்வாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதற்கு முன்பெல்லாம் அதர்வாவை ஒரு சாதாரண நடிகனாகத்தான் கருதியது கோடம்பாக்கம். குறிப்பாக காதல் கதைகளில் நடிக்க மட்டுமே செட்டாவார் என்றே நினைத்தனர். ஆனால் இப்போது பரதேசியில் அவர் மாறுபட்ட கதாபாத்திரமாக வாழ்ந்ததையடுத்து, அதர்வாவை வெயிட்டான கதைகளிலும் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கை இயக்குனர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதனால், பல டைரக்டர்கள் அவரிடம் ஆர்வமாக கதை சொல்லி வந்தனர். அப்படி கேட்ட கதைகளில் சிலவற்றை ஓ.கே செய்து வைத்திருக்கும் அதர்வா, அடுத்து விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தை இயக்கிய ஜீவா ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கதையில் உருவாக உள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகின்றனர். இன்னும் கதாநாயகி முடிவாகாத நிலையிலும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 ஏப், 2013 - 15:59 Report Abuse
Angry ஜெய் ராசா வண்டிய உடுறா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in