தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கோவை பிரதர்ஸ், ஜோர், நாணயம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், ரேவதி என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதையடுத்து, கர்ப்பமாக இருந்த ரேவதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதையடுத்து தனது நண்பர்கள் மட்டுமின்றி, மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி சந்தோசத்தை கொண்டாடியுள்ளார் சிபிராஜ்.