Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீதேவி!

14 ஏப், 2013 - 10:53 IST
எழுத்தின் அளவு:

நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஸ்ரீதேவி நடித்த படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். இப்படம் தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாரானது. இப்படத்தில் அஜீத்தும் ஒரு சிறிய வேடத்தில் நட்புக்காக நடித்திருந்தார். அதோடு, மும்பை சென்று நடித்துக்கொடுத்தவர், அதற்கான சன்மானம் வாங்க மறுத்து விட்டாராம். இதனால் அப்படக்குழுவினர் மட்டுமின்றி, ஸ்ரீதேவிக்கும் அஜீத் மீது மிக நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரகாஷ்ராஜ் நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதேவியிடம், மீண்டும் தமிழில் எந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளீர்கள்? என்று கேட்கப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் அஜீத்துடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று பதில் அளித்துள்ளார். காரணம், அஜீத் ரொம்ப இனிமையான மனிதர். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 ஏப், 2013 - 16:22 Report Abuse
Angry ஜெய் வலைய வீசு nee , எப்டியோ துட்டு வந்தா சரிதான்
Rate this:
nizammuddin rajamohamed - paris,பிரான்ஸ்
15 ஏப், 2013 - 15:19 Report Abuse
nizammuddin rajamohamed ajithukku amma caractaril nadikalam assai erndhal
Rate this:
thangaraj - salem  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2013 - 21:22 Report Abuse
thangaraj thala thalathan
Rate this:
Raju - dindugul  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2013 - 20:18 Report Abuse
Raju gread man of ajith.
Rate this:
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஏப், 2013 - 15:08 Report Abuse
Venkat இபோ தான் இந்த அம்மாவுக்கு தமிழ்நாடு கண்ணுக்கு தெரியுதாமா ??
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in