Advertisement

சிறப்புச்செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தோஷமாக இருந்தால் யூனிட்டுக்கே விருந்து கொடுக்கும் ஹன்சிகா!

14 ஏப், 2013 - 10:35 IST
எழுத்தின் அளவு:

ஆர்யா போன்ற நடிகர்கள் சந்தோசமாகி விட்டால் நடிகைகளை தனது வீட்டுக்கு வரவைத்து பிரியாணி விருந்து கொடுப்பார்கள். ஆனால் ஹன்சிகாவோ தான் மனதளவில் சந்தோஷமாக இருந்தால், அன்றைய தினத்தில் விரும்பிய உணவுகளை ஆர்டர் செய்து ஜமாய்க்கிறார். ஆனால் அப்படி தான் மட்டுமே ஜமாய்ப்பதில்லை. அனறைய தினத்தில் யூனிட்டில் உள்ள மொத்த நபர்களுக்கும் தனக்கு பிடித்தமான உணவுகளை வரவைத்து விருந்து கொடுக்கிறார்.

இப்படி திடீர் திடீரென்று ஹன்சிகா விருந்து வைப்பதால், என்ன விஷேசமாக இருக்கும் என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடியே சாப்பிடுகிறார்களாம். ஆனால், படங்களின் முக்கியஸ்தர்களான ஹீரோ, டைரக்டர் போன்றவர்களை ஹன்சிகாவை அணுகி இன்னைக்கு ஏதாச்சும் உங்களுக்கு விஷேசமான நாளா?  என்று கேட்டால், அதெல்லாம் எதுவும் இல்லை. என்னைப்பொறுத்தவரை நான் எப்பல்லாம் சந்தோஷமா இருக்கிறேனோ. அப்பல்லாம் எனக்கு சந்தோஷமான நாள்தான். அந்த வகையில் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால்தான் என் சந்தோஷத்தை மற்றவங்ககிட்டயும் ஷேர் பண்ணிக்கிறேன் என்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
15 ஏப், 2013 - 16:23 Report Abuse
Angry ஜெய் நான் சந்தோசமா இருந்தா என்ன பண்ணுவேன் என சொல்ல மாட்டேன்
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
14 ஏப், 2013 - 13:18 Report Abuse
itashokkumar துக்கமாக இருந்தால் யூனிட்டுக்கே மருந்து வாங்கி கொடுப்பாராக்கும்.
Rate this:
itashokkumar - Trichy,இந்தியா
14 ஏப், 2013 - 13:15 Report Abuse
itashokkumar ஹன்ஷிகா அடையாளம் மாறிவிட்டார் இனி இந்த போட்டோவை உபயோகிக்காதீர்கள்.
Rate this:
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2013 - 11:16 Report Abuse
S.RAJA இந்த ஆர்யா பய கூட சேர்ந்த பிறகுதான் இப்படி ஆயிட்டா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in