Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெஜினாவின் நடிப்பை புகழ்ந்து தள்ளும் சிவகார்த்திகேயன்!

12 ஏப், 2013 - 14:33 IST
எழுத்தின் அளவு:

சமீபகாலமாக இளவட்ட நடிகர்கள், தாங்கள் நடிக்கும் கதை, கதாபாத்திரத்தை ரசித்து நடிக்கிறார்களோ இல்லையோ, தங்களுடன் நடிக்கும் இளவட்ட நடிகைகளை ரொம்பவே ரசிக்கிறார்கள். அந்த பட்டியலில் பல நடிகர்கள் இருக்க, இப்போது புதிதாக சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரெஜினாவின் நடிப்பை ஓவராக புகழ்ந்து கொண்டு திரிகிறார்.

நான் இதுவரை இரண்டு மூன்று நடிகைகளுடன் நடித்திருக்கிறேன். அவர்களில் ரெஜினா வித்தியாசமான நடிகையாக இருக்கிறார். காட்சிகளின் தன்மையை அறிந்து அழகாக அதற்கான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, ரொமான்ஸ் காட்சிகளில் அவருடன் நடிக்கும்போது நம்மையுமறியாமல் அவரது நடிப்பு கவர்ந்து விடும். அதனால் அவருடன் நடித்தபோது நானும் ரொம்ப இயல்பாக நடித்தேன். நிஜக்காதலி போன்றே அப்போது என் கண்களுக்கு அவர் தெரிந்தார்.

இப்படி ரெஜினாவின் நடிப்பை வாயார புகழும சிவகார்த்திகேயனிடம், அவரது அழகுக்கு எத்தனை மார்க் போடுவீர்கள்? என்று கேள்வி கேட்டால், என்ன இது, மனதில் பட்டதை மறைககாமல் சொன்னால், இப்படி வம்பில் மாட்டி விடப்பார்க்கிறீர்கள் என்று ஜூட் விடுகிறார் சிவா. 

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

raja - MUMBAI,இந்தியா
13 ஏப், 2013 - 00:11 Report Abuse
raja ஏன் இந்த வீண் விளம்பரம் சிவகார்த்திகேயன் வேலைய மட்டும் பார்த்த முனேற்றம் சீகிரம்ம் .....
Rate this:
Jayakumar - Nellai  ( Posted via: Dinamalar Android App )
12 ஏப், 2013 - 20:08 Report Abuse
Jayakumar பிள்ளை பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு கனவா கண்டேன்
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
12 ஏப், 2013 - 16:24 Report Abuse
Angry ஜெய் சினிமா துறை ரொம்ப ஜாலியா இருக்கும் போலயே மால் மது மாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in