Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக நடந்த வடிவேலு மகள் திருமணம்!

08 ஏப், 2013 - 10:56 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் ஆர்ப்பாட்டமான காமெடியனாக வலம் வந்தவர் வடிவேலு. ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்தை அவர் அரசியலிலும் நுழைத்ததால், அடக்கி விட்டார்கள். அதனால் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா வாசனை இன்றி வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்த வடிவேலு, தற்போதுதான் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். கஜபுஜகஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற அந்த படத்தின் வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில், தனது மூத்த மகளின் திருமணத்தை நடத்துவதற்கான வேலைகளில் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டிருந்தார் வடிவேலு, சினிமா வட்டாரங்களில் உள்ள தனது நட்பு வட்டாரங்களை சந்தித்து நேரடியாகவே திருமண பத்திரிகை கொடுத்து வந்தார். நேற்று மதுரை, விரகனூர் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர் மகளின் திருமணம் நடைபெற்றது. ஆனால், ஒரு சினிமா நடிகரின் வீட்டு திருமணம் என்ற அறிகுறியே இல்லாத அளவுக்கு எந்தவித ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் திருமணம் நடைபெற்றது. அதோடு, வடிவேலு எதிர்பார்த்த பெரும்பாலான முன்னணி நடிகர்கள் நடிகைகள் கல்யாணத்துக்கு செல்லவில்லையாம். பிரபலமில்லாத சில கலைஞர்கள் மட்டுமே ஆஜராகியிருந்தார்களாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Mohan - manama,பஹ்ரைன்
08 ஏப், 2013 - 23:20 Report Abuse
Mohan வடிவேலு அண்ணே நாளைக்கே திமுக + விஜயகாந்த் பார்லிமென்ட் தேர்தலில் கூட்டு சேர்ந்தால் பாவம் அண்ணே நீங்க அட போங்கண்ணே பொழப்பே பாக்காம
Rate this:
MANIKANDAN.S - pollachi,இந்தியா
08 ஏப், 2013 - 15:41 Report Abuse
MANIKANDAN.S தவளை தன் வாயாலே கெடும் இது உங்களுக்கு தான் பொருந்தும் தோழரே
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப், 2013 - 15:05 Report Abuse
Angry ஜெய் நம்ம கலைஞர் கட்சில இருந்து யாரு வந்தது ?
Rate this:
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2013 - 11:15 Report Abuse
S.RAJA டேய் வடிவேலு .சினிமாவுல நீ நல்ல நடிகன்டா- ஆனா வெளிய பொது இடத்துல. எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியாம .சின்னபுள்ளத்தனம்மா இருந்தட்ட 'அதான் நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வரமுடியல:;
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in