மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்! | சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்! | ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு! | மீண்டும் நிவேதா தாமஸ்! | 'தியா'வை விட்டு முற்றிலும் விலகிய நாக சௌரியா | 'மாரி 2', இன்று முதல் மீண்டும் ஆரம்பம் | சதீஷ்குமார் சிவலிங்கத்துக்கு சிவகார்த்திகேயன் பரிசு | 'பரத் அனி நேனு', தமிழ் ரீமேக் வாங்கப் போவது யார் ? | சமுத்திரகனி படத்தில் ஆத்மிகா? | ரஜினி இன்றிரவு அமெரிக்கா பயணம் |
இந்திய பேட்மின்டன் துறையின் அழகுப் புயல், ஜுவாலா கட்டா, சமீபகாலமாக, தெலுங்கு திரையுலகை, மையம் கொண்டிருப்பது, ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். தன் நெருங்கிய நண்பர் கேட்டுக் கொண்டதற்காக, "குண்டே ஜாரி கல்லந்தாயிண்டே என்ற, தெலுங்கு படத்துக்காக, கலக்கலாக ஒரு குத்தாட்டம் போட்டார். இந்தி, "டிவி சேனலுக்காக தயாராகும், "டான்ஸ் ரியாலிட்டி ஷோவில், நடனமாடுவதற்காக, அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், 1.25 கோடி ரூபாய், கொடுக்க தயாராக இருந்தாராம். ஆனால், ஜுவாலா, இதை ஏற்க மறுத்து விட்டார்."அடுத்த சில மாதங்களில், பெரிய போட்டிகளில் பங்கேற்க போகிறேன். அதற்காக, தீவிரமாக பயிற்சி செய்ய வேண்டியுள்ளது. எனவே, இப்போதைக்கு விளையாட்டுக்கு தான், முன்னுரிமை கொடுக்க போகிறேன். நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என, கைவிரித்து விட்டாராம்.