Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

1 சி கேட்கிறார்அமலா பால்

08 ஏப்,2013 - 00:27 IST
எழுத்தின் அளவு:

சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான, கேரளத்து பைங்கிளி, அமலா பாலுக்கு, அதற்கு பின், பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த, அவருக்கு, "மைனாவின் வரவால், வசந்தத்துடன், அதிர்ஷ்டமும் தேடி வந்தது. தமிழில், விஜய்,விக்ரம், ஜெயம் ரவி போன்றோருடனும், தெலுங்கில், அல்லு அர்ஜுன், ராம்சரண் தேஜா போன்ற, முன்னணி ஹீரோக்களுடன், ஜோடி போடும் வாய்ப்பு, அவரை தேடி வந்தது. தமிழில், தெலுங்கில், முன்னணி நடிகைகளின் வரிசையில் இடம் பிடித்து விட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார், அமலா பால்.அதிக படங்களில் நடிப்பதாலும், வாய்ப்புகள் தொடர்ந்து, குவிவதாலும், அமலாவின் வங்கி லாக்கர், நிரம்பி வழிகிறதாம்.

இதுவரை, லட்சங்களில் மட்டுமே, நோட்டுகளை வாங்கி வந்த, அமலா, இப்போதெல்லாம், கால்ஷீட் கேட்டு வரும், தயாரிப்பாளர்களிடம், ஒரு விரலை காட்டி, "1 சி ( 1 கோடி ரூபாய்) கொடுங்க என்கிறாராம். ஆனாலும், தமிழ், தெலுங்கு திரையுலகின் ரசிகர்கள், அமலா பாலை  பார்ப்பதற்காக, தியேட்டருக்கு படையெடுப்பதால்,  அவர் கேட்கும் தொகையை தர, தயாராக  இருக்கிறார்களாம்.

இட்லி ரொம்ப பிடிக்கும் சொல்கிறார் ஹன்சிகாஇட்லி ரொம்ப பிடிக்கும் சொல்கிறார் ... ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக நடந்த வடிவேலு மகள் திருமணம்! ஆர்ப்பாட்டம் இல்லாமல் எளிமையாக ...

வாசகர் கருத்து

chaks - blr  ( Posted via: Dinamalar Windows App )
08 ஏப்,2013 - 23:33
chaks நாடு ரொம்ப கெட்டுப்போச்சு
maruthu - madurai  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப்,2013 - 22:24
maruthu avakita apdi ennada iruko theriala. ....................
itashokkumar - Trichy,இந்தியா
08 ஏப்,2013 - 19:16
itashokkumar பார்த்து கிளிகள் இதை கேட்டு தற்கொலை செய்து கொள்ள போவுது.
Arun Kumar - Chennai,இந்தியா
08 ஏப்,2013 - 15:29
Arun Kumar அரிசி என்ன வேல டா விக்குது........
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப்,2013 - 15:06
Angry ஜெய் பால் விலை ஜாஸ்தி ஆகிடுத்து
BALAJI.B - chennai,இந்தியா
08 ஏப்,2013 - 12:01
BALAJI.B காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் ன்றது இதுதானா
Vaal Payyan - Chennai,இந்தியா
08 ஏப்,2013 - 10:25
Vaal Payyan ஏன்யா இந்த மாதிரி நியூஸ் எல்லாம் போட்டு என் வயித்து எரிச்சலை கெளப்புறீங்க ... 1000 ரூபா இன்க்ரிமெண்ட் கேட்டா ஏதோ தேச துரோகி மாதிரி பார்க்குரான்யா மனேஜரு .. ...
Kannagi Sridhar - Chennai,இந்தியா
08 ஏப்,2013 - 01:15
Kannagi Sridhar நீ அவளை கேரளத்து பைங்கிளி என்று சொல்லும் வரையில் அவள் ஒன் -சி தான் கேட்பாள். கேரளாவில் நம் தமிழர்களை அல்லது நடிகைகளை '''பாண்டி'' என்ற கொச்சை சொல்லில் அவமதிபார்கள் . தமிழ் என்றால் அதனை கேவலமான நாட்டில் பிறந்த பெண்ணை 'பைங்கிளி என்று சொல்வது தமிழனின் கேவலமான நிலையை தான் சொல்கிறது. என்று தலை நிமிர்வான் நம்ஆள்.
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Savaale Samaali
  • சவாலே சமாளி
  • நடிகர் : அசோக் செல்வன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :சத்ய சிவா
  Tamil New Film Vethu Vettu
  • வெத்து வேட்டு
  • நடிகர் : ஹரீஷ்
  • நடிகை : மாளவிகா மேனன்
  • இயக்குனர் :மணிபாரதி
  Tamil New Film Komban
  • கொம்பன்
  • நடிகர் : கார்த்தி ,ராஜ்கிரண்
  • நடிகை : லட்சுமி மேனன் ,கோவை சரளா
  • இயக்குனர் :முத்தையா
  Tamil New Film Kadhal Agathee
  • காதல் அகதீ
  • நடிகர் : ஹரிக்குமார்
  • நடிகை : ஆயிஷா
  • இயக்குனர் :ஷாமி திருமலை

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in