Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ன சொல்கிறார் தலைவா விஜய்?

08 ஏப், 2013 - 00:20 IST
எழுத்தின் அளவு:

"துப்பாக்கியைத் தொடர்ந்து, "தலைவா படத்தில் நடித்து வருகிறார், விஜய். துவக்கத்தில், இந்த படத்துக்கு, "தலைவன் என்று தான் தலைப்பு வைத்திருந்தனர். இதே பெயரில் ஏற்கனவே,  இன்னொரு படம் வளர்ந்து வந்ததால், "தலைவா என்று தலைப்பை திருத்தம் செய்தனர். அதோடு, "இந்த மாதிரியான தலைப்பு தான், படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றாராம், இயக்குனர்.

இதையடுத்து, அரசியல் சார்ந்த கதை என்பதால் தான், இந்த மாதிரி தலைப்பு வைத்துள்ளனர் என்று செய்தி பரவியதோடு, கதர் சட்டை அணிந்து விஜய் நடிப்பதாகவும் கூறப்பட்டது.ஆனால், டைரக்டர் விஜயிடம் இதுபற்றி கேட்டால், "இது, அரசியல் படமல்ல; எல்லோராலும், "தலைவா என்று அடையாளப் படுத்தப்படும் ஒருவர், அந்த இடத்துக்கு எப்படி வந்தார் என்பதுதான் கதை. வேறெதுவுமில்லை என்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

manimaran - cuddalore,இந்தியா
23 ஏப், 2013 - 12:46 Report Abuse
manimaran ஹலோ ராஜா, சூர்யாவை ஆளாக்கினதே விஜய் தான். உனக்கு தெரியுமா?
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
09 ஏப், 2013 - 14:19 Report Abuse
Vaal Payyan தலைவா ஜில்லா எல்லாம் வரட்டும் அப்புறம் விமர்சிக்கலாம் .. எனக்கு வேலாயுதம், குருவி பயம் இன்னும் போகலே ...
Rate this:
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப், 2013 - 10:59 Report Abuse
S.RAJA நீ எல்லாம் தலைவான்னு தலைப்பு வைக்கலாம்மா ? கோடி கோடியா சம்பதி்ச்சு -ஒதுக்கிட்டேதான் இருக்க- யாருக்காவது உதவின்னு செய்யிறியா ? சூர்யாவை பாரு 'எவ்வளவு மாணர்களின் கல்வி செலவை ஈடுகட்டுகின்றாருன்னு
Rate this:
Ebi - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
08 ஏப், 2013 - 12:14Report Abuse
Ebiஅட பரதேசி சூர்யா மட்டும் தான் மாணவர்களின் கல்வி செலவை ஏற்று கொள்கிறார் என்றல் விஜயின் மக்கள் இயக்கம் மூலமாக 01. அனாதை குழந்தைகளின் கல்வி செலவு 02. திருமண திட்டம் [ ஏழைகளின்] 03. விஜயின் பிறந்த நாள் அன்று பிறக்கும் ஒவ்வரு குழந்தைக்கும் தங்க மோதிரம் 04. கல்யாண சீர்வரிசை 05. அவருடைய வருவாயில் இருந்து ஆனதை குழந்தைகளின் படிப்பு செலவு இப்படி இன்னும் பல நற்பணிகளை மக்களுக்காக செய்து கொண்டி இருக்கிறார். தயவு செய்து எப்பற்பட்ட ஒரு மா மாநிதனை சாதாரண சூரிய வோடு ஒப்பிட்டு பேச வேண்டாம் சூர்யா செய்வது கடுகளவு விஜய் செய்வது கடல் அளவு...
Rate this:
Sarath Kumar - Kumbakonam,இந்தியா
27 ஜூலை, 2013 - 23:18Report Abuse
Sarath Kumarவித்யா டிரஸ்ட் பத்தி தெரியாம பேசாத எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாத...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in