Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ன சொல்கிறார் தலைவா விஜய்?

08 ஏப்,2013 - 00:20 IST
எழுத்தின் அளவு:

"துப்பாக்கியைத் தொடர்ந்து, "தலைவா படத்தில் நடித்து வருகிறார், விஜய். துவக்கத்தில், இந்த படத்துக்கு, "தலைவன் என்று தான் தலைப்பு வைத்திருந்தனர். இதே பெயரில் ஏற்கனவே,  இன்னொரு படம் வளர்ந்து வந்ததால், "தலைவா என்று தலைப்பை திருத்தம் செய்தனர். அதோடு, "இந்த மாதிரியான தலைப்பு தான், படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்றாராம், இயக்குனர். இதையடுத்து, அரசியல் சார்ந்த கதை என்பதால் தான், இந்த மாதிரி தலைப்பு வைத்துள்ளனர் என்று செய்தி பரவியதோடு, கதர் சட்டை அணிந்து விஜய் நடிப்பதாகவும் கூறப்பட்டது.ஆனால், டைரக்டர் விஜயிடம் இதுபற்றி கேட்டால், "இது, அரசியல் படமல்ல; எல்லோராலும், "தலைவா என்று அடையாளப் படுத்தப்படும் ஒருவர், அந்த இடத்துக்கு எப்படி வந்தார் என்பதுதான் கதை. வேறெதுவுமில்லை என்கிறார்.

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கமல்யூகங்களுக்கு முற்றுப்புள்ளி ... இட்லி ரொம்ப பிடிக்கும் சொல்கிறார் ஹன்சிகா இட்லி ரொம்ப பிடிக்கும் சொல்கிறார் ...


வாசகர் கருத்து (5)

manimaran - cuddalore,இந்தியா
23 ஏப்,2013 - 12:46 Report Abuse
manimaran ஹலோ ராஜா, சூர்யாவை ஆளாக்கினதே விஜய் தான். உனக்கு தெரியுமா?
Rate this:
2 members
1 members
11 members
Share this comment
Vaal Payyan - Chennai,இந்தியா
09 ஏப்,2013 - 14:19 Report Abuse
Vaal Payyan தலைவா ஜில்லா எல்லாம் வரட்டும் அப்புறம் விமர்சிக்கலாம் .. எனக்கு வேலாயுதம், குருவி பயம் இன்னும் போகலே ...
Rate this:
11 members
0 members
16 members
Share this comment
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
08 ஏப்,2013 - 10:59 Report Abuse
S.RAJA நீ எல்லாம் தலைவான்னு தலைப்பு வைக்கலாம்மா ? கோடி கோடியா சம்பதி்ச்சு -ஒதுக்கிட்டேதான் இருக்க- யாருக்காவது உதவின்னு செய்யிறியா ? சூர்யாவை பாரு 'எவ்வளவு மாணர்களின் கல்வி செலவை ஈடுகட்டுகின்றாருன்னு
Rate this:
34 members
4 members
17 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Virudaalam pattu
    Tamil New Film Kakki sattai
    • காக்கி சட்டை
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : ஸ்ரீ திவ்யா
    • இயக்குனர் :துரை செந்தில்குமார்
    Tamil New Film Kappal
    • கப்பல்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சோனம் பஜ்வா
    • இயக்குனர் :கார்த்திக் ஜி.கிரிஷ்
    Tamil New Film Kathamma
    • காத்தம்மா
    • நடிகர் : ,பிஜூ
    • நடிகை : ,ஆதிரா
    • இயக்குனர் : ,எம்.டி.சுகுமார்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in