Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவிலிருந்து ஓய்வு - விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் முடிவு!! | கமல் பிறந்தநாளில் உத்தமவில்லன்! திருப்பதி பிரதர்ஸ் முடிவு! | மும்பை நாடக கலைஞர்கள் அரங்கேற்றிய ஆங்கில நாடகம்! | சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்...?! | அரசியலுக்கு வருவது பற்றி... பிறந்தநாளில் விஷால் பரபரப்பு பேட்டி!! | சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வருகிறார் ஸ்ரீ | பத்திரிகையாளர்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சிவகார்த்திகேயன்! | சென்சாருக்கு கேள்வி எழுப்பும் ராணி முகர்ஜி...! | விஷாலுக்காக மீண்டும் படம் இயக்கும் சுசீந்திரன்! | ரஜினிகாந்துடன் ஜோடியாகத்தான் நடிப்பேன்...சரண்யாவின் ஆசை...! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை சாக்லேட் பாய் ! சித்தார்த்

I dont like chocolate boy image says siddharth
 பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது. அதனால்தான் காதலில் சொதப்புவது எப்படி படத்துக்குப்பிறகு ஒரு முறை டைரக்டர் சுந்தர்.சியை பார்த்தவர், தமிழ்ல நிறைய படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன் சார். நீங்க என்ன வச்ச படம் பண்றதா இருந்தா எப்ப கேட்டாலும் கால்சீட் தர்றேன்னு சொன்னாராம் சித்தார்த். அதன்பிறகுதான் சித்தார்த்தை வச்சி படம் பண்ணனுங்கிற எண்ணம் ஏற்பட அவருக்கேற்ற கதை ரெடி பண்ணியிருக்கிறார் சுந்தர்.சி.

அதன்பிறகு உருவானதுதான் தீயா வேலை செய்யனும் குமாரு என்கிற படக்கதை. இந்த படத்தில் இதுவரை தமிழில் நடிக்காத அளவுக்கு பரபரவென்று பரபரப்பான நடிகராக நடித்திருக்கிறாராம் சித்தார்த். இருப்பினும் இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசியவர்கள் அவரை சாக்லேட் பாய் என்று புகழ்ந்து பேச டென்சன் ஆகி விட்டார் சித்தார்த். கடைசியாக அவர் மைக்கை பிடித்து பேசும்போது, சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை ஒன்று இருக்குன்னா அது சாக்லேட் பாய்தான். ஆரம்ப காலங்கள்ல வேணும்னா நான் அப்படி நடிச்சிருக்கலாம். ஆனா இப்ப என்னோட ரூட் மாறிடுச்சு. ரொமாண்டிக் மட்டுமில்லாம, ஆக்சன் கதைகள்லகூட நடிச்சிருக்கேன். அதனால, இனிமே என்னை யாரும் சாக்லேட் பாய்ன்னு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சித்தார்த்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08-ஏப்-2013 15:12 Report Abuse
Angry ஜெய் ஆபீஸ் பாய் ??
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Vaal Payyan - Chennai,இந்தியா
08-ஏப்-2013 10:22 Report Abuse
Vaal Payyan நீ சாக்லேட் பாய் இல்ல சீக்கு பாய் ..
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
friendsmurugan - nellai  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-2013 09:48 Report Abuse
friendsmurugan எலேய் நீயெல்லாம் ஒரு ஆளு வர வர ஓவரா சீன் போடுற ஒழுங்கா பொழக்க வழி பாரு பிச்சை எடுத்துராத
Rate this:
1 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் கோலிவுட் செய்திகள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in