Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் படத்திற்கான தலைப்புக்கு இத்தனை சஸ்பென்ஸ் ஏன்? டென்சனான தல ரசிகர்கள்

07 ஏப்,2013 - 10:26 IST
எழுத்தின் அளவு:

பில்லா-2 வைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டார் அஜீத். ஆனால் அப்படத்திற்கான தலைப்பு என்ன என்பதை இன்றுவரை சஸ்பென்சாக வைத்து வருகிறார்கள். இதற்கிடையே வலை என்று பெயர் வைத்திருப்பதாக பரவியிருக்கும் செய்தியையும் அவர்கள் மறுக்கவில்லை. அதேசமயம் உறுதிப்படுத்தவும் இல்லை.  இதனால், டென்சனான சில அஜீத் ரசிகர்கள், இயக்குனர்தரப்பை தொடர்பு கொண்டு, தல படத்துக்கு அப்படி என்னதான் தலைப்பு வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்களாம். அப்போதும் வாய் தவறியும் தலைப்பை சொல்லாத விஷ்ணுவர்தன், படத்தின் ஆடியோ வெளியீட்டில் தலைப்பு என்ன என்பது பற்றி அறிவிக்கப்படும். அதுவரைக்கும் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டாராம்.

அதேபோல் தற்போது அஜீத்தின் புதிய படத்தை இயக்கி வரும் சிறுத்தை சிவாவோ, வெற்றி கொண்டான் என்பதை  சொல்லி விட்டார். ஆனபோதும், அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டு விட்டநிலையில், கிளாப் போர்ட்டில் புரொடக்சன் நம்பர் -4 என்றுதான் சொல்லி வருகிறார்கள். இப்படி அஜீத் நடித்து வரும் இரண்டு படங்களிலுமே தலைப்பு வெளியிடாமல் இருப்பது, அஜீத்தை விட அவரது ரசிக கோடிகளைத்தான் செம டென்சன்படுத்தியிருக்கிறது.

Advertisement
ரீ-மேக்காகும் முத்துராமனின் காசேதான் கடவுளடா...!!ரீ-மேக்காகும் முத்துராமனின் ... மணிவண்ணன் இயக்குனரா? ஆச்சர்யப்பட்ட ஸ்ரீகாந்த் மணிவண்ணன் இயக்குனரா? ஆச்சர்யப்பட்ட ...

வாசகர் கருத்து

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப்,2013 - 15:35
Angry ஜெய் சூப்பர் தலைப்பு "நட-ராஜன் "
thiyagu - Chennai  ( Posted via: Dinamalar Android App )
07 ஏப்,2013 - 19:09
thiyagu டைட்டில் சொன்னா மட்டும் படம் ஓடுமா என்ன
itashokkumar - Trichy,இந்தியா
07 ஏப்,2013 - 18:31
itashokkumar தலைப்புக்கா சார் பஞ்சம் வேண்டுமானால் என்னை கேளுங்கள். "மின் மிகை மாநிலம்","நுரை பொங்கும் காவேரி","கூடங்குளம்","இலங்கைக்காக நாங்களும் போராடுகிறோம்.","தண்ணீர் பஞ்சம்", "பாராளுமன்றம்", "தேர்தல் 2014", "உண்ணாவிரதம் இருந்தோமில்ல", "பொது வாக்கெடுப்பு", "IPL குப்பை" , "துப்பாக்கி" , "பில்லா பார்ட் 250" ,"டூ பீஸ்", "8 கோடி சம்பளம்" , "நடிப்புன்ன ஏன்னா", "வெட்டி பிட் அப்", "எல்லாம் சினிமாவுல மட்டும்தான்" போதுமா பத்தாதா.
karthik - erode  ( Posted via: Dinamalar Android App )
07 ஏப்,2013 - 15:57
karthik we will wait thala
Rss - Mumbai,இந்தியா
07 ஏப்,2013 - 14:51
Rss எங்க தல இருக்கும்போது எந்த பயலும் வால ஆட்டக்கூடாது ..... தல டா ......
விருமாண்டி - மதுரை,இந்தியா
07 ஏப்,2013 - 14:41
விருமாண்டி தல போல வருமா ....??
விருமாண்டி - மதுரை,இந்தியா
07 ஏப்,2013 - 14:39
விருமாண்டி வெறும் அரகொர டான்ச மட்டும் வச்சிக்கிட்டு இத்தனை வருஷம் எப்படி சினிமாவுல காலத்த ஒட்டிக்கிட்டு இருக்கானு தெரியல , விஜய் ஒரு வீணாப்போனவன்.... எங்க தல தல தாண்டா
mr.Right - riyadh,சவுதி அரேபியா
07 ஏப்,2013 - 13:45
mr.Right தோழர்களே ஒன்றுபடுவோம்.நடிகர்கள் பணத்திற்காக மனதையும் விற்க தயங்கமட்டர்கள் அவகளது நீலிகண்ணீர் இலங்கை தமிழர்களுக்கு யதொருபயனும் ஏற்படாது ,அகவே தமிலர்கலகிய நாம் ஒன்றுபடுவோம் இவர்களது படங்களை புறகணிப்போம் ,
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 ஏப்,2013 - 11:00
GANAPATHI V இவங்க இம்சை தாங்க முடியல ...ஓடாத படத்துக்கு இவள பில்டப் இருக்க வேண்டாம்.
Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி
  Tamil New Film Drishyam
  Tamil New Film Guddu Rangeela

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in