Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீ-மேக்காகும் முத்துராமனின் காசேதான் கடவுளடா...!!

06 ஏப், 2013 - 16:05 IST
எழுத்தின் அளவு:

1970-களில் சூப்பர் - டூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தை இப்போது ரீ-மேக் செய்வதற்கான வேலைகள் நடக்கிறது. ஏ.வி.எம். தயாரிப்பில், சித்ராலயா கோபு இயக்கத்தில், முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் காசேதான் கடவுளடா. முழுக்க முழுக்க காமெடி படமான இப்படத்தில் தேங்காய் சீனிவாசனின் சாமியார் வேடம், அனைவராலும் பாராட்டப்பட்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரது படங்கள் வெளியான நேரத்தில் சிறிய நடிகர்களுடன், காமெடியாக எடுக்கப்பட்ட இப்படம் சூப்பர் ஹிட்டானதுடன் நல்ல வசூலையும் பெற்று தந்தது.

இந்நிலையில் இப்படத்தை இப்போது ரீ-மேக் செய்ய உள்ளனர். இதற்கான உரிமையை விஸ்வாஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. ஒன்பதுல குரு படத்தை இயக்கிய பிடி.செல்வகுமார் இப்படத்தை இயக்க உள்ளார். தற்போது இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர்-நடிகையர் தேர்வு நடக்கிறது. சந்தானம் அல்லது வடிவேலு ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப், 2013 - 15:36 Report Abuse
Angry ஜெய் பழைய படம் ரொம்ப நல்ல படம் , பாத்துக்கங்க
Rate this:
ஷிவா - Madurai,இந்தியா
07 ஏப், 2013 - 08:08 Report Abuse
ஷிவா நல்ல முயற்சி.. வடிவேலு நடித்தால் படம் சிறப்பாக இருக்கும்.. சந்தானம் சமீப காலமாய் மொக்கை போடுகிறார்.. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
ரெட்டைவால் ரெங்குடு - ஆவுடையார்கோவில்,இந்தியா
06 ஏப், 2013 - 19:09 Report Abuse
ரெட்டைவால் ரெங்குடு சிவகர்த்திகேயன் , மிர்ச்சி சிவா நல்லா பொருந்துவார். அருமையான படம். ஏற்கனவே இந்த படத்தின் நகைச்சுவை காட்சிகளை சுட்டு நெறைய படங்களில் வந்துவிட்டது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in