Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடகர் ஆனார் தம்பி ராமையா...!

06 ஏப், 2013 - 14:40 IST
எழுத்தின் அளவு:

இயக்குனர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என பன்மு‌க திறமை கொண்ட நடிகர் தம்பி ராமையா, உ படத்திற்காக ஒரு பாடலை பாடி பாடகராகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா உ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாலு வால் சிஷ்யர்களுடன் அவர் அடிக்கின்ற காமெடி தான் உ படம். படப்பிடிப்பு முழுவதும் முடிந்து தற்‌போது போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு சர்ப்ரைஸாக தம்பி ராமையாக ஒரு பாடலை பாடியிருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் அபிஜித் இராமசாமி இசையில், முருகன் மந்திரம் எழுதியுள்ள "ஒரு படி மேல" என்று தொடங்கும் தத்துவக் குத்துப்பாடலை பாடி அசத்தியுள்ளார். அதோடு ஒரு அசத்தலான ஆட்டமும் போட்டிருக்கிறார்.

இதுகுறித்து தம்பி ராமையா கூறியுள்ளதாவது, இந்த யூத் டீம் கூட ஒர்க் பண்றது உற்சாகமான அனுபவம், கிட்டத்தட்ட இந்த டீம்ல எல்லாருக்குமே 24 வயசுக்கும் குறைவு. அதோட இந்த டீம் கிட்ட ஈகோ அப்டிங்கிறது சுத்தமா இல்ல. நான் அதைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யப்பட்டேன். இந்த ஒரு படி மேல பாட்டை நான் ரசிச்சி பாடி இருக்கேன். என் பாட்டுக்கு நானே பாடகராகவும் டான்சராகவும் இருப்பது இதுதான் முதல் முறை. தம்பி அபிஜித்தோட அற்புதமான ட்யூன் தம்பி முருகன் மந்திரம் ஆழமான வரிகள் எழுதி இருக்கிறார். கண்டிப்பா இந்தப் பாட்டு மெலடியாவும் அதே சமயம் கமர்சியலாவும் பெரிய  ஹிட் ஆகும்னு நம்புறேன். இந்த யூத் பெரிசா வருவாங்க. அவங்களுக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப், 2013 - 15:38 Report Abuse
Angry ஜெய் வாழ்வுதான்
Rate this:
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
07 ஏப், 2013 - 11:19 Report Abuse
Aravindh Raman யேசுதாஸ், எஸ் பீ பாலு இளைப்பாறும் காலம். தனுஷ், சிம்பு, பவர் ஸ்டார், தம்பி இராமையா, சந்தானம் போன்ற இசை குயில்கள் தான் இந்த இடைவெளியை நிரப்பி நம்மை மகிழ்விக்க வேண்டும்
Rate this:
bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
07 ஏப், 2013 - 10:26 Report Abuse
bala you're the guy who can achieve the success with silence. all the best......!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in