Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி கோடிகளில் தான்...! அமலாபால் அதிரடி

06 ஏப், 2013 - 11:46 IST
எழுத்தின் அளவு:

இதுவரை லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த நடிகை அம‌லாபால், இப்போது திடுதிப்பென்று தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்திவிட்டார். வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற படங்களில் நடித்த நடிகை அமலாபால், மைனா படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, சேட்டை படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் தெலுங்கிற்கும் சென்று அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இதுநாள் வரை தனது சம்பளத்தை ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வாங்கி வந்தார். தற்போது தமிழில் விஜய், ஜெயம் ரவி போன்று டாப் நடிகர்களுடனும், தெலுங்கில் ராம்சரண் தேஜா, அல்லு அர்ஜூன் போன்ற ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ‌என்று எல்லாம் மொழியிலும் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் நடிப்பதால் தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

joseph - chennai,இந்தியா
16 ஜூலை, 2013 - 11:59 Report Abuse
joseph சிந்து சமவெளி இல் உன் சம்பளம் ?
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
08 ஏப், 2013 - 15:40 Report Abuse
Angry ஜெய் பெரிய விஞ்ஞானி , கோடி ஓவாய் சம்பளம் கேக்குறா
Rate this:
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 ஏப், 2013 - 10:59 Report Abuse
GANAPATHI V இப்ப கோடி அப்புறம் ...தெரு கோடி .....
Rate this:
Rancho - San Jose  ( Posted via: Dinamalar Android App )
06 ஏப், 2013 - 22:36 Report Abuse
Rancho சேட்டை இல்ல பா வேட்டை
Rate this:
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
06 ஏப், 2013 - 20:37 Report Abuse
Sivakumar Manikandan எல்லாம் ஒடம்பு படுத்தும் பாடு ............
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in