Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தின் புதியபடம் தொடங்கியது...!!

06 ஏப், 2013 - 10:31 IST
எழுத்தின் அளவு:

 சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. நடிகர் அஜீத் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கும் படமான வலை(அதிகாரப்பூர்வ ‌‌தலைப்பு அல்ல) படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதற்கு அடுத்தப்படியாக விஜயா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவன அதிபர், மறைந்த நாகிரெட்டியின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராகிறது. இப்படத்தில் அஜீத் தான் ஹீரோ, தமன்னா தான் ஹீரோயின். கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா தான்  இயக்குகிறார்.

அஜீத், தமன்னாவுடன் விதார்த், பாலா, முனீஸ், சுஹைல், சந்தானம், அபிநயா, நந்தகி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முன்னதாக இப்படம் கடந்த ஏப்-2ம் தேதி துவங்க இருந்தது. அன்றையதினம் அஜீத், இலங்கை தமிழர்களுக்காக தமிழ் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றதால், இப்படத்தின் பூஜை 5ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை ‌ஆரம்பமானது, அதனைத்தொடர்ந்து சில காட்சியும் படமாக்கப்பட்டது. ஏப்-20ம் தேதி வரை ஐதராபாத்தில் முதற்கட்ட ஷூட்டிங் நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

ajithangam - salem  ( Posted via: Dinamalar Windows App )
07 ஏப், 2013 - 06:53 Report Abuse
ajithangam தல வாழ்த்துக்கள் தல
Rate this:
ganesh - madurai  ( Posted via: Dinamalar Android App )
07 ஏப், 2013 - 02:12 Report Abuse
ganesh SIVA sir,THALA ku megahit padama kodunga.ALL THE BEST.
Rate this:
Arun - salem  ( Posted via: Dinamalar Android App )
06 ஏப், 2013 - 20:04 Report Abuse
Arun all the best thala....
Rate this:
inshaf - colombo,இலங்கை
06 ஏப், 2013 - 19:13 Report Abuse
inshaf கோட் ரெடியா......
Rate this:
vengadesh - madurai  ( Posted via: Dinamalar Android App )
06 ஏப், 2013 - 18:17 Report Abuse
vengadesh thala da
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in