Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டி.டி.எச்-ல் விஸ்வரூபம்-2 ரிலீஸ்! கமல் தரப்பில் மறுப்பு!!

04 ஏப், 2013 - 10:14 IST
எழுத்தின் அளவு:

"விஸ்வரூம் - பார்ட் 2 திரைப்படம், டி.டி.எச்.,சில் வெளியிடுவதாக கூறப்படுவது பொய்யான தகவல் என, கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. "விஸ்வரூபம் படத்தை, நடிகர் கமல்ஹாசன், நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டுள்ளார். பல தடைகளை தாண்டி, படம் வெளியிடப்பட்டு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, "விஸ்வரூபம்-பார்ட்-2 பட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தை, தியேட்டர்களிலும், டி.டி.எச்., மூலமாகவும் வெளியிட, கமல் முடிவு செய்துள்ளார் என்றும், இதற்காக டி.டி.எச்., நிறுவனங்களுடன், கமல் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து, கமலை தொடர்பு கொண்டபோது, அவரது உதவியாளர் பேசியதாவது: தியேட்டர்களில், "விஸ்வரூபம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. "விஸ்வரூபம்- பார்ட் 2 பட வேலைகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பும் இன்னும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்தப் பட வெளியீடு மற்றும் விநியோகம் குறித்து, யாருடனும் இதுவரை பேசவில்லை. டி.டி.எச்., மூலம் வெளியிடப்படுவதாகக் கூறுவதில் உண்மை இல்லை. இப்படம் குறித்து, கமல் மற்றும் அலுவலகம் மூலம் வெளியிடப்படும் தகவல்கள் மட்டுமே, உறுதியானவை. மற்றவர்கள் யார் எதை சொன்னாலும் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

bala - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
06 ஏப், 2013 - 08:55 Report Abuse
bala nam naattin karuthu suthathirathin example, vishwaroopam issue.......vazhga naadu valarga india
Rate this:
arun - theni  ( Posted via: Dinamalar Android App )
05 ஏப், 2013 - 14:21 Report Abuse
arun இப்படியே சொல்லி ஒடாத படத்தையும் ஓடுங்கடா
Rate this:
haris jayaraj - perambalur,இந்தியா
04 ஏப், 2013 - 18:53 Report Abuse
haris jayaraj இந்த படத்திற்காக இனிமேல் இந்த உலகத்தை விட்டே போய்விடுவேன் என்று மிரட்டுவார் (கெஞ்சுவார்)
Rate this:
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
04 ஏப், 2013 - 12:58 Report Abuse
p.boopathy enkira Boopathiyar மக்கள் தேவைக்கு குறும்படம் போதும் திரைப்படம்..,மெக தொடர் இனி அப்பளம்..,ஆஸ்கர் விருதுகள்..,குறும்படம் பெறும் மாணவர்கள் குறும்படம் பயிற்சிகள் கற்க வேண்டும் பூபதியார்
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
04 ஏப், 2013 - 10:49 Report Abuse
Vaal Payyan மறுபிடியும் முதல்ல இருந்தா .... வேணாம்டா சாமி ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in