Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா பாலை கலாய்த்த சந்தானம்

04 ஏப்,2013 - 06:45 IST
எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என, மூன்று மொழிகளிலும், ரவுண்டு கட்டி அடிக்கிறார், அமலா பால். மூன்று மொழிகளிலுமே, தொடர்ச்சியாக படப் பிடிப்புகளில், பங்கேற்க வேண்டியிருப்பதால், உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும், அவ்வப்போது, விமானத்தில் பறப்பது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது.தெலுங்கு படப் பிடிப்புக்காக, சமீபத்தில், ஸ்பெயினுக்கு சென்றிருந்த அமலா பால், அந்த படப் பிடிப்பை முடித்து விட்டு, தமிழ் படப் பிடிப்பில் பங்கேற்பதற்காக, அங்கிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு, விமானத்தில் பயணித்தார்.அதே விமானத்தில், நடிகர் சந்தானமும் பயணித்தாராம். விமான பயணம் போரடிக்குமே என நினைத்துக் கொண்டிருந்த, அமலா பாலுக்கு, சந்தானத்தை பார்த்ததும், அந்த கவலை மறந்து விட்டதாம். அப்புறம் என்ன? இருவரும், ஜாலியாக, ஒருவரை ஒருவர், கலாய்த்தபடியே, விமானத்தில் பயணிக்க, நேரம் போனதே தெரியவில்லையாம்.

தமிழில் வெளுத்து வாங்கிய காஜல் பட குழுவினர் பாராட்டுதமிழில் வெளுத்து வாங்கிய காஜல் பட ... டி.டி.எச்-ல் விஸ்வரூபம்-2 ரிலீஸ்! கமல் தரப்பில் மறுப்பு!! டி.டி.எச்-ல் விஸ்வரூபம்-2 ரிலீஸ்! கமல் ...


வாசகர் கருத்து (3)

ganapathi subburam - oslo,நார்வே
04 ஏப்,2013 - 12:52 Report Abuse
ganapathi subburam வாய பாரு
Rate this:
1 members
0 members
23 members
Share this comment
blackhat - salem,இந்தியா
04 ஏப்,2013 - 11:43 Report Abuse
blackhat ரொம்ப முக்கியம் அவளுக்கு போர் அடிச்சதாம் இவரு கம்பெனி குடுதராம்
Rate this:
1 members
0 members
27 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kalai Vendhan
    • கலை வேந்தன்
    • நடிகர் : ,ஆர்.கே.பரசுராம்
    • நடிகை : ,சனம் ஷெட்டி
    • இயக்குனர் : ,ஆர்.கே.பரசுராம்
    Tamil New Film Sankarabharanam
    • சங்கராபரணம்
    • நடிகர் : ,சோமையாஜூலு
    • நடிகை : ,மஞ்சுபார்கவி
    • இயக்குனர் : ,கே.விஸ்வநாத்
    Tamil New Film Oru Oorla Rendu Raja
    Tamil New Film Seeni
    • சீனி
    • நடிகர் : ,சஞ்சீவி
    • நடிகை : ஓவியா
    • இயக்குனர் : ,ராஜதுரை
    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in