தமன்னாவின் அட்வைஸ் அலறிய அஜய் தேவ்கன் - Tamanna advice to ajay devgan
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமன்னாவின் அட்வைஸ் அலறிய அஜய் தேவ்கன்

04 ஏப்,2013 - 06:43 IST
எழுத்தின் அளவு:

"ஹிம்மத்வாலா படம், நன்றாக போவதால், அந்த படக் குழு, உற்சாகத்தில் இருக்க, படத்தின் ஹீரோ, அஜய் தேவ்கன் மட்டும், அதிருப்தியில் இருக்கிறாராம். இதற்கு காரணம், இந்த படத்தில், அவருடன் ஜோடி போட்ட, தமன்னா.இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சமீபத்தில், மும்பையில் நடந்தபோது, தமன்னாவிடம் கேள்விகள் கேட்க, மனதுக்குள் எதையும் வைத்துக் கொள்ளாமல், வெளிப்படையாக பல உண்மைகளை போட்டு, உடைத்து விட்டாராம்.

"புகை பிடிப்பவர்களை பார்த்தாலே, பல கி.மீ., தூரத்துக்கு ஓடி விடுவேன். ஆனால், இந்த படத்தின் ஹீரோ, அஜய் தேவ்கன், செயின் ஸ்மோக்கர். புகை பிடிக்காதீர்கள் என, பல முறை கூறியும், கேட்க மறுக்கிறார். நீங்கள் தான், அவருக்கு அட்வைஸ் செய்ய வேண்டும் என்றார்.தமன்னா, பேசப் பேச, அருகில் இருந்த அஜய் தேவ்கனுக்கு, முகம் மாறி விட்டது. பொதுவாக, பாலிவுட் நடிகைகள், படத்தின் ஹீரோக்களை பற்றி, வானளாவ புகழ்ந்து பேசுவது வழக்கம். ஆனால், தமன்னா, இவர்களில் இருந்து, மாறுபட்டு, வெளிப்படையாக பேசுவதால், பாலிவுட் ஹீரோக்கள், கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement
ஏக்தா கபூரின் ஏக் தி தாயன்ஏக்தா கபூரின் ஏக் தி தாயன் டாப்சிக்கு ஏற்பட்ட படபடப்பு டாப்சிக்கு ஏற்பட்ட படபடப்பு


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film kashmora
  • காஷ்மோரா
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : நயன்தாரா ,ஸ்ரீ திவ்யா
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan
  Tamil New Film birava
  • பைரவா
  • நடிகர் : விஜய்
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :பரதன்
  Tamil New Film KAVAN
  • கவண்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : மடோனா செபாஸ்டியன்
  • இயக்குனர் :கே.வி.ஆனந்த்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in