நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பாலிவுட்டுக்கு, தொடர்ந்து, "ஹிட் படங்களை பரிசளித்துக் கொண்டிருக்கும், ஏக்தா கபூரின் அடுத்த தயாரிப்பு, இது. வெறும், மாயாஜாலங்களை மட்டுமே வைத்து, படம் எடுத்தால், வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்து, மந்திர, மாயாஜாலங்களுடன், கொஞ்சம், காதலையும், இசையையும் கலந்து, இந்த படத்தை இயக்கியுள்ளார், கண்ணன் அய்யர்.பாலிவுட் ரசிகைகளின் இதயம் கவர்ந்த, இம்ரான் ஹாஸ்மி, இந்த படத்தில், இந்தியாவின் முன்னணி, மாயாஜால கலைஞராக நடித்துள்ளார். அவரது வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் தான், படத்தின் சுவாரசியமான காட்சிகள். கொங்கனா சென் சர்மா, கல்கி கொச்செலின், ஹுமா குரோசி ஆகியோரும், இதில் நடித்திருப்பதால், பாலிவுட்டில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.