Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளமை ததும்பும் வேடங்களில் தன்ஷிகா

03 ஏப், 2013 - 05:55 IST
எழுத்தின் அளவு:

"பரதேசி படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்த தன்ஷிகா, அதையடுத்து அது மாதிரியான வேடங்களில் நடிக்கவே தன்னை அழைப்பார்களோ? என்ற அச்சத்தில் இருந்தார். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. கமிட்டான, "யா யா, விழித்திடு, சங்குதேவன் ஆகிய மூன்று படங்களிலுமே, இளமை ததும்பும் வேடங்களுக்குத்தான் ஒப்பந்தம்  செய்துள்ளார்களாம். அதோடு, இந்த படங்களில், ஹீரோவாக நடிப்பவர்கள், சிவா, விதார்த், விஜயசேதுபதி என்று வளர்ந்து வரும் நடிகர்கள்  என்பதால், இப்படங்கள் மூலம், தன்  மார்க்கெட்டில் பரபரப்பு கூட்டி விட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளார் தன்ஷிகா.அதன் காரணமாக, இப்படங்களில், கிளாமர்விஷயத்தில், தாராளம் காட்டவும் திட்டமிட்டு,அதிரடி கவர்ச்சி ஹீரோயினாகவும் உருவெடுக்கப்போகிறாராம் தன்ஷிகா.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
03 ஏப், 2013 - 17:39 Report Abuse
Angry ஜெய் அப்டி என்னதான் தளும்பும் என் பாக்கத்தானே போறோம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in