Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காஜல் அகர்வாலை புகழும் ராஜேஷ்...!!

02 ஏப், 2013 - 15:11 IST
எழுத்தின் அளவு:

ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில், காஜலின் நடிப்பை பார்த்து புகழ்கிறார் அப்படத்தின் டைரக்டர் ராஜேஷ். சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கி வரும் புதியபடம் ஆல் இன் ஆல் அழகு ராஜா. இப்படத்தில் கார்த்தி ஹீரோவாகவும், காஜல் அகர்வால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். ராஜேஷின் எல்லா படங்களை போல இந்தபடத்திலும் சந்தானம் காமெடியில் கலக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி மற்றும் கும்பகோணம் பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட ஷூட்டிங்கை எடுத்து முடித்து இருக்கும் ராஜேஷ் கூறுகையில், ஆல் இன் ஆல் அழகு ராஜா படம் குடும்பம் சம்பந்தமான படம். ஏற்கனவே நான் மகான் அல்ல படத்தில் குடும்ப கதைகளில் கார்த்தி நடித்துள்ளதால் இந்தபடத்திலும் கார்த்தி அற்புதமாக நடித்து வருகிறார். கார்த்தியுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம் என்றார். மேலும் காஜல் பற்றி கூறும்போது, காஜலின் நடிப்பை பார்த்து நானே வியந்து போனேன். ஒருமுறை அவரிடம் டயலாக் சொல்லிவிட்டால் போதும் அதை அப்படியே உள்வாங்கி அருமையாக நடித்து கொடுத்துவிடுவார். நடிப்பில் அவர் காட்டும் ஈடுபாட்டால் தான் அவரது படங்கள் தொடர் ஹிட்டாகியுள்ளன என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vaal Payyan - Chennai,இந்தியா
04 ஏப், 2013 - 10:55 Report Abuse
Vaal Payyan என்சாய் .. தங்கமணி ...
Rate this:
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
02 ஏப், 2013 - 17:27 Report Abuse
S.RAJA வழியிது வழியிது துடைச்சிட்டு அள்ளி விடு
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
02 ஏப், 2013 - 15:46 Report Abuse
Angry ஜெய் வலைய வீசுங்க ராஜேஷ்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in