Advertisement

சிறப்புச்செய்திகள்

'கண்ணப்பா' படத்தில் அக்ஷய்குமார் | 'விசில் போடு' : யுவன் - அனிருத் ரசிகர்கள் மோதல் | தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் 15-ல் விஸ்வரூபம்-2 ரிலீஸ்!!

02 ஏப், 2013 - 11:52 IST
எழுத்தின் அளவு:

விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் விஸ்வரூபம்-2 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.  கமல்ஹாசனே நடித்து, இயக்கி, தயாரித்த மெகா பட்ஜெட் படம் விஸ்வரூபம். இப்படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டவர்கள் நடித்து இருந்தனர். பல்வேறு பிரச்னைகள், தடைகள் பல கடந்து இப்படம் ரிலீஸ் ஆனது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலையும் வாரி குவித்தது.

விஸ்வரூபம் படம் முடியும்போதே அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிறது என்று கமல் படத்தில் தெரிவித்து இருந்தார். முதல்பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். அதன்படி விஸ்வரூபம்-2-க்கான வேலையையும் படுவேகமாக தொடங்கினார் கமல். ஏற்கனவே விஸ்வரூபம் முதல்பாகத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டபோதே இரண்டாம் பாகத்துக்கான பாதி ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கமல். எஞ்சியுள்ள படக்காட்சிகளையும் வேகமாக படமாக்கி வருகிறார்.

இந்நிலையில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுகுறித்து இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் வி.டி.வி கணேஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, விஸ்வரூபம் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம். இம்முறை 3000க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளோம், படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.50 கோடி என்றும், முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
16 ஜூன், 2013 - 02:50 Report Abuse
Venki Raja நீங்க 5000 தியட்டர்ரில்கூட ரீலிஸ் பண்ணுங்க. ஆனா படம் பார்க்கிர மாதிரியும் புரியுர மாதிரியும் எடுத்து தொலைங்கோ. எவன் என்ன பேசறான் என்று புரியாமலே. படத்தை 10 தடவை பார்க்க வேண்டியாதா போச்சு. நீங்க என்னடான படம் வசூல் சாதனை என்று பெருமை வேறைய ......வெங்கட் ஆப்ரிக்கா
Rate this:
jinaa - colombi  ( Posted via: Dinamalar Windows App )
03 ஏப், 2013 - 16:34 Report Abuse
jinaa first part la cut panni na parts ellam vachi 2nd part a?
Rate this:
Muthukumar - Erode,இந்தியா
03 ஏப், 2013 - 09:35 Report Abuse
Muthukumar விஸ்வரூபம் தடை செய்யப்பட்டதால் ஊடகங்கள் நடத்திய விவாதத்தில் அதிக விளம்பரம் ஆகி படம் வசூல் செய்துவிட்டது. முஸ்லீம் தலைவர்கள் படத்திற்கு பிரச்சனை பண்ணாமல் இருந்தால் கமல் நிச்சயம் வீட்டை வித்துருப்பார். முதல் பாகம் ஹிட் என்று நினைத்து இரண்டாம் பாகம் எடுக்கும் கமல் நீங்கள் இந்த முறை வீட்டை வித்து நடுதெருவுக்கு வருவது உறுதி.
Rate this:
Shiva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2013 - 08:56 Report Abuse
Shiva Worst fellow I ever seen..who always look for cheap publicity.
Rate this:
favaz - chennai  ( Posted via: Dinamalar Android App )
03 ஏப், 2013 - 02:05 Report Abuse
favaz இப்ப பக்கத்து வீட்டையும் அடகு வைக்கனுமா
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in