Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் பாதி டப்பிங்கை முடித்து ஆச்சர்யப்படுத்திய ரஜினி!!

30 மார், 2013 - 17:54 IST
எழுத்தின் அளவு:

ஒரே நாளில், கோச்சடையான் படத்தின் பாதி டப்பிங்கை முடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திவிட்டார் நடிகர் ரஜினி. எந்திரன் படத்துக்கு பிறகு ராணாவில் நடிக்க இருந்த ரஜினி, அதன்பின் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று மறு ஜென்மம் எடுத்து திரும்பினார். சில மாதங்கள் ஓய்வெடுத்துவிட்டு தனது மகள் செளந்தர்யா இயக்கும் 3டி படமான கோச்சடையானில் நடிக்க தொடங்கிவிட்டார். இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெரப், நாசர், ஆதி, ருக்மணி, ஷோபனா என்று ‌ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது சிறப்பு சத்தங்கள், டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.  இதனை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி செய்து வருகிறார். படத்துக்கான டப்பிங்கை ரஜினியே பேசினார். ஒரே நாளில் அதாவது வெறும் 7மணி நேரத்தில் கிட்டத்தட்ட பாதி படத்துக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டார். இதை பார்த்த படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியத்தில் திகைத்து போயினர். இந்த வயதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் அவர் டப்பிங் பேசியதை சவுண்ட் இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்ட அனைவரும் அவரை பாராட்டினர்.

Advertisement
அசினின் கோலிவுட் முயற்சி தோல்வியில் முடிந்தது!அசினின் கோலிவுட் முயற்சி ... பத்து வருசத்துக்கு பிறகு இப்பத்தான் பரபரப்பு குறைஞ்சிருக்கு- த்ரிஷா பத்து வருசத்துக்கு பிறகு இப்பத்தான் ...


வாசகர் கருத்து (16)

SUTHESHKUMAR.S - COIMBATORE,இந்தியா
30 ஜூன், 2013 - 07:19 Report Abuse
SUTHESHKUMAR.S சூப்பர் ஸ்டார் னா சும்மாவா....
Rate this:
LAX - Trichy,இந்தியா
14 மே, 2013 - 11:23 Report Abuse
LAX ஒரேமாதிரி டயலாக்.... ஒரே மாதிரி பில்டப், அல்டாப், பஞ்ச் டயலாக்ஸ் பேசறதுக்கு அதிக நேரம் தேவையில்லையே.... ஏதாவது வித்தியாசமா இருந்தாத்தானே மெனக்கிடணும்....
Rate this:
jak - chennai  ( Posted via: Dinamalar Android App )
31 மார், 2013 - 16:04 Report Abuse
jak elllam thuthu kanna thuttu
Rate this:
muthu kumar - சரவணம்பட்டி, கோயம்புத்தூர் ,இந்தியா
31 மார், 2013 - 11:37 Report Abuse
muthu kumar எல்லாம் வணிகம் படுத்தும் பாடு...
Rate this:
ashok - madurai,இந்தியா
31 மார், 2013 - 11:12 Report Abuse
ashok அவர் வேலையை அவர் சீக்கிரம் முடிப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது ..அது போல் நம்முடைய வேலையை நாம் சீக்கிரம் செயதால் நமக்கு தானே நல்லது
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in