Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பள்ளி மாணவி கெட்டப்பில் ஹன்சிகா

28 மார்,2013 - 23:16 IST
எழுத்தின் அளவு:

சித்தார்த்-ஹன்சிகா ஜோடி, தெலுங்கில் வெற்றிகரமான ஜோடி என, அழைக்கப்படுகிறது. இவர்கள் இருவரும், ஜோடி சேர்ந்த தெலுங்கு படங்கள், "ஹிட் பட பட்டியலில் இடம் பிடித்ததால், அவர்களை, தொடர்ந்து ஜோடி சேர்க்க, ஆந்திர தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், ஹன்சிகாவுக்கு, தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால், இங்கேயே முழு நேர நடிகையாகி விட்டார். தற்போது, சித்தார்த்துடன், ஒரு தமிழ் படத்தில் ஜோடியாக நடிக்கிறார்,ஹன்சிகா. இரண்டு பேருமே, சில காட்சிகளில், பள்ளிக் கூட கெட்டப்பிலும் நடித்துள்ளார்களாம். அதனால், மாணவர் போல் உடல்வாகு கொண்ட சித்தார்த்துக்கு இணையாக, தன்னையும் ஸ்லிம்மாக காட்ட, கணிசமான அளவு, உடல் எடையை குறைத்த ஹன்சிகா, பள்ளி சீருடையில் டீன் ஏஜ் மாணவி போலவே காட்சி அளித்தாராம். 

பானுவுக்கு பெயர் மாற்றம் கை கொடுக்குமா?பானுவுக்கு பெயர் மாற்றம் கை ... படம் பேசும் படம் சக்தியை பேச வைக்கும் - சொல்கிறார் இயக்குனர் ராகவன்! படம் பேசும் படம் சக்தியை பேச ...


வாசகர் கருத்து (4)

itashokkumar - Trichy,இந்தியா
01 ஏப்,2013 - 10:09 Report Abuse
itashokkumar இவரை குட்டை பாவாடை அணிய வைக்கும் சதி தான் பள்ளி கூட கெட்டப் எல்லாம். அடுத்த படத்தில் இப்போதுதான் பிறந்த குழந்தையாக இருவரும் நடியுங்க. இந்த சித்தார்த் பயலயெல்லாம் நடிகன் என்று சொல்வது நாம் சிவாஜிக்கு செய்யும் துரோகம் நல்ல வேலை இந்த கருமாதி எல்லாம் பார்க்க அவர் இல்லை. வாழ்க சிவாஜி புகழ்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Rio - thanjavur  ( Posted via: Dinamalar Windows App )
30 மார்,2013 - 00:44 Report Abuse
Rio விரைவில்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sakthi - coma  ( Posted via: Dinamalar Windows App )
29 மார்,2013 - 07:20 Report Abuse
sakthi நல்ல இருங்கும்
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Chithirai Galattaa - Hosimin City,கம்போடியா
29 மார்,2013 - 02:31 Report Abuse
Chithirai Galattaa ஏண்டா காசு வாங்கிக்கிட்டு வந்து மேடையில் ஆடு, பாடு அப்படின்னு டிக்கெட் விக்கிரியே இது ஒனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை. இன்னும் எத்தனை வருஷம் இப்படியே ஓட்டுவீக, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மக்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும் அப்படின்னு சொல்லிகிட்டே, வர வர பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு காசு கொடுத்து காமெடி பன்னுரீக இதுல நாலு வெட்டி செயற்குழு கூட்டம் வேற...அது சரி வாங்குற காசெல்லாம் எங்க போகுது...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ennai Arindhal
    Tamil New Film Komban
    • கொம்பன்
    • நடிகர் : கார்த்தி ,ராஜ்கிரண்
    • நடிகை : லட்சுமி மேனன் ,கோவை சரளா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Kaviyathalaivan
    • காவியத்தலைவன்
    • நடிகர் : சித்தார்த், பிருத்விராஜ்
    • நடிகை : வேதிகா
    • இயக்குனர் :வசந்த பாலன்
    Tamil New Film Nerungi Vaa Muthamidathe

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in