'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
"தாமிரபரணி பானு, தற்பாது நடித்து வரும் ஒரு படத்தில், நாகர்கோவில் தமிழ் பேசி நடித்துள்ளாராம்."என் தாய்மொழி மலையாளம் என்பதால், அந்த ஊர் தமிழை பேச, எனக்கு சிரமமாக தெரியவில்லை. சில நாட்களிலேயே பேச கற்றுக் கொண்டு, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினேன் என்கிறார். இந்த படத்திலிருந்து, தன் பெயரையும் முக்தா பானு என்றும் மாற்றியுள்ளார்."எதற்காக இந்த பெயர் மாற்றம் என்று கேட்டால், "பானு என்ற பெயர் "தாமிரபரணிக்கு பின், எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால், இனி நடிக்கும் படங்களில் பெயர் மாற்றம் செய்தால், ஒரு மாற்றம் கிடைக்கும் என்று, என் குடும்ப ஜோதிடர் கூறியதால், முக்தாவை என் பெயருடன் இணைத்துள்ளேன் என்கிறார் பானு.