பானுவுக்கு பெயர் மாற்றம் கை கொடுக்குமா? - Banu will be a name change?
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பானுவுக்கு பெயர் மாற்றம் கை கொடுக்குமா?

28 மார்,2013 - 23:14 IST
எழுத்தின் அளவு:

"தாமிரபரணி பானு, தற்பாது நடித்து வரும் ஒரு படத்தில், நாகர்கோவில் தமிழ் பேசி நடித்துள்ளாராம்."என் தாய்மொழி மலையாளம் என்பதால், அந்த ஊர் தமிழை பேச, எனக்கு சிரமமாக தெரியவில்லை. சில நாட்களிலேயே பேச கற்றுக் கொண்டு, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினேன் என்கிறார்.  இந்த படத்திலிருந்து, தன் பெயரையும் முக்தா பானு என்றும்  மாற்றியுள்ளார்."எதற்காக  இந்த பெயர்  மாற்றம் என்று கேட்டால், "பானு என்ற பெயர் "தாமிரபரணிக்கு பின், எனக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால், இனி நடிக்கும் படங்களில் பெயர் மாற்றம் செய்தால், ஒரு மாற்றம் கிடைக்கும் என்று, என் குடும்ப ஜோதிடர் கூறியதால், முக்தாவை என் பெயருடன் இணைத்துள்ளேன் என்கிறார் பானு.
 

Advertisement
"சில்க் ஸ்மிதாவுக்காக உருகும் சானா ... பள்ளி மாணவி கெட்டப்பில் ஹன்சிகா பள்ளி மாணவி கெட்டப்பில் ஹன்சிகா


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ka ka ka po
    • க க க போ
    • நடிகர் : கேசவன்
    • நடிகை : சாக்ஷி அகர்வால்
    • இயக்குனர் :பி.எஸ் விஜய்
    Tamil New Film Unnodu Ka
    • உன்னோடு கா
    • நடிகர் : ஆரி
    • நடிகை : டாக்டர்.மாயா
    • இயக்குனர் :ஆர் கே
    Tamil New Film Kabali
    • கபாலி
    • நடிகர் : ரஜினிகாந்த்
    • நடிகை : ராதிகா ஆப்தே ,தன்ஷிகா
    • இயக்குனர் :ரஞ்சித்
    Tamil New Film Yaakkai
    • யாக்கை
    • நடிகர் : கிருஷ்ணா
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :குழந்தை ‌‌வேல்லப்பன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in