Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"சில்க் ஸ்மிதாவுக்காக உருகும் சானா கான்

28 மார்,2013 - 23:13 IST
எழுத்தின் அளவு:

"தி தர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில், "சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான படம், ஏற்கனவே  இந்தியில் வெளியானது. இப்போது, அதே கதை, தமிழில் "நடிகையின் டைரி மலையாளத்தில் "க்ளைமாக்ஸ் என்ற பெயர்களில் தயாராகியுள்ளது.இந்தி பதிப்பில், வித்யா பாலன் நடித்தது போல், தமிழ், மலையாளம் என, இரண்டு மொழிகளிலும், சில்க் வேடத்தில் "சிலம்பாட்டம் சானா கான்நடித்துள்ளார்.இதில், நடிப்பில் மட்டுமின்றி, கவர்ச்சியிலும் வெளுத்துக் கட்டியிருப்பதாக சொல்லும், சானா கான், "சில்க் ஸ்மிதாவின் வாழ்வில் நடந்த சோகங்களையும், அவரது  மோசமான முடிவினையும்,  தான் தத்ரூபமாக நடித்திருப்பதாக சொல்கிறார். "அவரது இறுதி முடிவு ரசிகர்களைப் போன்று என்னாலும் ஜீரணிக்க முடியாத விஷயமாக உள்ளது என்கிறார்.
 

Advertisement
ஸ்ரேயா கோஷலின் நிபந்தனைஸ்ரேயா கோஷலின் நிபந்தனை பானுவுக்கு பெயர் மாற்றம் கை கொடுக்குமா? பானுவுக்கு பெயர் மாற்றம் கை ...

வாசகர் கருத்து

Kannagi Sridhar - Chennai,இந்தியா
30 மார்,2013 - 04:20
Kannagi Sridhar ஆண்களை நம்பினால் பெண்களுக்கு இந்த கதி தான் என்பது 'சனா'வுக்கு புரிந்து இருக்கும் இப்போது..சில்க்கும் தாடிக்காரனை நம்பினதால் தான் வந்தது வினை. பெண்கள் ஒரு போதும் யாரையும் முழுவதும் நம்ப கூடாது,,கணவனே ஆனாலும் ஒரு கண் அவன் மீதும் இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Eli
    • எலி
    • நடிகர் : வடிவேலு
    • நடிகை : சதா
    • இயக்குனர் :யுவராஜ்
    Tamil New Film Khaipesi Kadhal
    • கைபேசி காதல்
    • நடிகர் : கிரண் (புதுமுகம்)
    • நடிகை : அர்பிதா (புதுமுகம்)
    • இயக்குனர் :திம்மம்பள்ளி சந்த்ரா
    Tamil New Film Ru
    • ரு
    • நடிகர் : இர்பான்
    • நடிகை : ரக்ஷ்தா ,893
    • இயக்குனர் :சதாசிவம்
    Tamil New Film Adhiradi
    • அதிரடி
    • நடிகர் : மன்சூர் அலிகான்ž
    • நடிகை : ,மெளமிதா செளத்ரி
    • இயக்குனர் : ,பாலு ஆனந்த்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in