Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாடகர் ஆனார் பவர் ஸ்டார்

28 மார், 2013 - 17:08 IST
எழுத்தின் அளவு:

குறுகிய காலத்தில் சினிமாவின் அத்தனை ஏரியாக்குள்ளும் பவர் ஸ்டார் சீனிவாசனை அழைத்துச் சென்று விட்டார்கள். கடைசியாக அவரை பாடகராகவும் ஆக்கி விட்டார்கள். ஆர்.ஆர்.சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் "சுட்ட பழமும் சுடாத பழமும்" என்ற படத்தில் பவர் ஸ்டார் ஒரு பாடல் பாடிவிட்டார். சமர்த், லதாராவ், என்ற புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தை சிவாஜி என்ற புதுமுகம் இயக்குகிறார். கார்த்திக் என்பவர் இசை அமைத்துள்ளார். இதில் முத்து விஜயன் எழுதிய...

துட்டுன்னா துட்டு மழை கொட்டுது மாமு...
அண்டாவ கொண்டு வந்து அள்ளிக்க மாமு...

என்ற பாடலை பவர் ஸ்டார் பாடியுள்ளார். ரீ டேக்கே இல்லாமல் ஒரு மணி நேரத்தில் பாடலை பாடிவிட்டு கிளம்பி விட்டாராம். பாட்டு பாட அருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் 2 லட்சம் ரூபாய். இந்த பாடலுக்கான காட்சியில் அவரே ஆடவும் உள்ளார். பப்லி என்ற மும்பை மாடல் அழகி உடன் ஆடப்போகிறார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

praj - Melbourn,ஆஸ்திரேலியா
04 ஏப், 2013 - 07:51 Report Abuse
praj MGR இல்லாத குறையை எங்கள் பவர் தீர்கிறார்.
Rate this:
jaffar - lufia,கனடா
29 மார், 2013 - 18:08 Report Abuse
jaffar ஐயோ ஐயோ.......
Rate this:
M.ganesh ponnamaravathy - ernakulam  ( Posted via: Dinamalar Android App )
29 மார், 2013 - 13:47 Report Abuse
M.ganesh ponnamaravathy ஏன் ரசினி மட்டுந்தே பட்டுப்பாடுவாரா நாங்களும் பாடுவோம்ல
Rate this:
SUGA - Bangalore,இந்தியா
29 மார், 2013 - 12:34 Report Abuse
SUGA ஏன்யா உனக்கு இந்த கொல வெறி........இப்பவே நொந்துபோயிருக்குற தமிழ்ஜனங்க கொஞ்சநஞ்ச உயிரோட இருக்கருதும் உனக்கு பிடிக்கலையா?
Rate this:
R.Saminathan - mumbai,இந்தியா
29 மார், 2013 - 12:33 Report Abuse
R.Saminathan உழைப்புக்கு ஏத்த கூலி வாங்கணும், இப்படி லட்சம் என்றால்.? இருக்கும் பாடகர்கள் என்ன செய்வார்கள்,?
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in