Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனக்கு திருமணமா; செம காமெடி: கலாய்க்கிறார் நயன்தாரா!!

28 மார், 2013 - 10:17 IST
எழுத்தின் அளவு:

பொதுவாக, நடிகைகளுக்கு இரண்டாவது இன்னிங்ஸ் வெற்றிகரமாக அமைவது இல்லை. அப்படியே அமைந்தாலும், அம்மா, அக்கா, அண்ணி வேடங்கள் தான், கிடைக்கும்.  இந்த விஷயத்தில், நயன்தாரா விதிவிலக்கு. இரண்டாவது இன்னிங்சில், தமிழ், தெலுங்கில், ரவுண்டு கட்டி அடிக்கிறார். இவர் நடிக்கும் அனைத்து படங்களுமே, முன்னணி ஹீரோக்கள் படங்கள் தான்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், திருமணம் குறித்து கூறுகையில்,"என் திருமணத்தை பற்றி, இப்போது யோசிக்கவே இல்லை. அதற்கு நேரமும் இல்லை. என் வாழ்க்கையில், எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்தன. எனவே, என் எதிர்காலத்தை கடவுள் கையில் கொடுத்து விட்டேன். கடவுள் விருப்பத்தின்படி தான், எல்லாம் நடக்கும். எதுவுமே, நம் கையில் இல்லை என்றார்.  மேலும், அவர் கூறுகையில்,"ராம ராஜ்யம் படத்தில் சீதையாக நடித்த பின், கிளாமராக நடிக்க மறுப்பதாக என்னைப் பற்றி செய்திகள் வருகின்றன. படங்களில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை, நான் முடிவு செய்ய முடியாது. படத்தின் கதை தான், முடிவு செய்கிறது என்கிறார், நயன்தாரா.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vaal Payyan - Chennai,இந்தியா
30 மார், 2013 - 15:23 Report Abuse
Vaal Payyan கட்டினவனுக்கு ஒரு வீடு ... கட்டாதவனுக்கு காலியா இருக்குற இடம் எல்லாம் வீடு ... நான் வீட்ட சொன்னேன் ... ..
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
28 மார், 2013 - 20:00 Report Abuse
Angry ஜெய் இவகிட்ட என்னமோ இருக்குய்யா , எல்லா ஹீரோவும் மயங்கி கிடக்கானுவ
Rate this:
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
28 மார், 2013 - 19:47 Report Abuse
Sivakumar Manikandan யாராவது வாழ்க கொடுங்கப்பா........
Rate this:
LAX - Trichy,இந்தியா
28 மார், 2013 - 13:32 Report Abuse
LAX ஹாய் நயன்ஸ்....
Rate this:
amukkusaamy - chennai,இந்தியா
28 மார், 2013 - 10:44 Report Abuse
amukkusaamy உனக்கு இனிமே "அது" நடந்தா என்ன நடக்காட்டி என்ன?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in