Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலு படம் உள்ளிட்ட 6 படங்களை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ்., நிறுவனம்!!

27 மார், 2013 - 15:23 IST
எழுத்தின் அளவு:

ஒருவழியாக வடிவேலுவின் வனவாசம் முடிவுக்கு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் பல கதைகளை கேட்ட வடிவேலு யுவராஜ் என்பவரின் "கஜ புஜ கஜ தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும்" என்ற கதையை டிக் அடித்து விட்டார். "இம்சை அரசன் 23ம் புலிகேசி" பாணியிலான வரலாற்று காமெடி படம். இதனை 30 கோடி செலவில் தயாரிக்க முன்வந்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம். இதில் வடிவேலு தெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என்ற இரு வேடங்களில் நடிக்கிறார். இமான் இசை அமைக்கிறார்.

இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இதனுடன் சேர்த்து இந்த ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் 6 படங்களை தயாரிக்கிறது என்றும் அர்ச்சனா கூறியிருக்கிறார்.
இதே பாணியில் "சரஸ்வதி சபதம்" என்ற படத்தையும் தயாரிக்கிறது. இதில் ஜெய், விடிவி கணேஷ், சத்யன், மனோபாலா நடிக்கிறார்கள் மற்ற நடிகர்கள், நடிகைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சந்துரு என்ற புதுமுகம் இயக்குகிறார். ஜெயம் ரவியும் ஜெயம் ராஜாவும் இணையும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார்கள். அதர்வா நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கபோவதாக அறிவித்திருக்கிறார்கள். இதுதவிர ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Tharuthalai - Hosimin City,கம்போடியா
28 மார், 2013 - 02:43 Report Abuse
Tharuthalai ஆத்தா அர்ச்சனா கல்பாத்தி வடிவேலு நடிக்கும் 30 கோடி படத்துக்கு நா ஒரு ஒரு கோடி தருகின்றேன், நமக்கு எம்புட்டு சதவிகிதம் பங்கு குடுபீக சொல்லுங்க அக்கா சொல்லுங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in