Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அப்செட்டில் அலைகள் நாயகன்

26 மார்,2013 - 14:51 IST
எழுத்தின் அளவு:

பெல்ரத்தின இயக்குனரின் சமுத்திரம் படத்துல பெருமையோடு மகனை அறிமுகப்படுத்தினாரு ஓயாத அலைகள் நாயகன். சமுத்திரம் ரிலீசாகுறதுக்கு முன்பே மூணு படங்கள்ல மகனை புக் பண்ணினாங்க. ஓகே சொன்ன ஓயாத அலைகள் நாயகன், எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதையும் போடலையாம். காரணம் படம் ரிலீசான பிறகு எந்த அளவுக்கு படம் ஹிட்டாகுதோ அந்த அளவுக்கு சம்பளத்தை கூட்டி கேக்கலாமுன்னு திட்டம் போட்டிருக்காரு. ஆனா படம் எதிர்பாராம ஃபிளாப் ஆனதுல ஏற்கெனவே வாரிசை நடிக்க கேட்டு வந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போ போன்கூட பண்றதில்லயாம். ஓயாத அலைகள் நாயகனே போன் போட்டு பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ இல்லையாம். முதன் முதல்ல ஒப்பந்தம் போட வந்த "பயிற்சி யானை" பட டைரக்டர்கூட பின்வாங்கிட்டாராம். அதைத்தான் ஓயாத அலைகள் நாயகனுக்கு தாங்கிக் கொள்ள முடியலையாம். "முதல்லேயே எழுத்து பூர்வமா ஒப்பந்தம் போட்டிருந்தா இப்போ என் மகன் நடிச்சிக்கிட்டிருந்திருப்பான். வழக்கம்போல பேராசைப்பட்டு தப்பா பிளான் போட்டு மகன் வாழ்க்கையிலும் விளையாடிட்டிங்களே" என்று வீட்டு தாய்குலம் தினம் புலம்பித் தீர்க்குறாங்களாம்.

நட்சத்திராவுக்கு திருமணம்....?நட்சத்திராவுக்கு திருமணம்....? கார்களால் கலக்கத்தில் ஹீரோக்கள்...!! கார்களால் கலக்கத்தில் ஹீரோக்கள்...!!


வாசகர் கருத்து (4)

JAIRAJ - CHENNAI,இந்தியா
17 ஆக்,2013 - 19:39 Report Abuse
JAIRAJ பொன்முட்டையிடும் வாத்தை அறுத்த கதைதான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
favaz - duvai  ( Posted via: Dinamalar Android App )
12 ஏப்,2013 - 04:54 Report Abuse
favaz உங்கட குடும்ப படமா இது கதை அப்படி நல்லாவ இருக்கி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaal Payyan - Chennai,இந்தியா
27 மார்,2013 - 15:10 Report Abuse
Vaal Payyan ஒரு பக்கம் இந்த அப்பா முட்டிகிட்டு அழட்டும் .. இன்னொரு பக்கம் அந்த சமுத்திர கன்னியோட அம்மா முட்டிகிட்டு அழட்டும் ... எவ்ளோ ஈசியா பணம் பண்ணுறாங்க சினிமாவுல ....
Rate this:
2 members
1 members
11 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karai Oram
    • கரை ஓரம்
    • நடிகர் : கணேஷ் பிரசாத்
    • நடிகை : நிகிஷா படேல்
    • இயக்குனர் :ஜே.கே.
    Tamil New Film Maane Thene Peye
    Tamil New Film Vellakkara Durai
    Tamil New Film Romeo Julliet
    • ரோமியோ ஜூலியட்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in