Advertisement

சிறப்புச்செய்திகள்

என்னை அறிந்தால் க்ளைமாக்ஸ்க்காக அஜீத் - கெளதம்மேனன் மோதிக்கொண்டார்களா? | நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் திலீப்குமாருக்கு பத்மவிபூஷண் விருது; சுதா ரகுநாதனுக்கு பத்ம பூஷண் விருது | தயாரிப்பாளர் சங்க தேர்தல் : கலைப்புலி எஸ்.தாணு வெற்றி | புற்றுநோயை வென்ற கவுதமி தான் நிஜ ஹீரோ : கமலஹாசன் | திருப்பதி ஏழுமலையானாக நாகார்ஜூனா | பாலிவுட்டில் சாதிக்க புதுமுயற்சிகள் வேண்டும் : ராணா டகுபதி | ராமின் சிவம் படத்தின் நடிக்கப்போகும் ரஷி கண்ணா | வரம்பு மீறுகிறதா திரைப்படத் தணிக்கைக்குழு? | எஸ்.ஜே.சூர்யாவின் "இசை" 30ம் தேதி ரிலீஸ் | பிரபல இயக்குனருக்கு ஷாக் கொடுத்த இளம் பாடலாசிரியர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அப்செட்டில் அலைகள் நாயகன்

26 மார்,2013 - 14:51 IST
எழுத்தின் அளவு:

பெல்ரத்தின இயக்குனரின் சமுத்திரம் படத்துல பெருமையோடு மகனை அறிமுகப்படுத்தினாரு ஓயாத அலைகள் நாயகன். சமுத்திரம் ரிலீசாகுறதுக்கு முன்பே மூணு படங்கள்ல மகனை புக் பண்ணினாங்க. ஓகே சொன்ன ஓயாத அலைகள் நாயகன், எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதையும் போடலையாம். காரணம் படம் ரிலீசான பிறகு எந்த அளவுக்கு படம் ஹிட்டாகுதோ அந்த அளவுக்கு சம்பளத்தை கூட்டி கேக்கலாமுன்னு திட்டம் போட்டிருக்காரு. ஆனா படம் எதிர்பாராம ஃபிளாப் ஆனதுல ஏற்கெனவே வாரிசை நடிக்க கேட்டு வந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போ போன்கூட பண்றதில்லயாம். ஓயாத அலைகள் நாயகனே போன் போட்டு பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ இல்லையாம். முதன் முதல்ல ஒப்பந்தம் போட வந்த "பயிற்சி யானை" பட டைரக்டர்கூட பின்வாங்கிட்டாராம். அதைத்தான் ஓயாத அலைகள் நாயகனுக்கு தாங்கிக் கொள்ள முடியலையாம். "முதல்லேயே எழுத்து பூர்வமா ஒப்பந்தம் போட்டிருந்தா இப்போ என் மகன் நடிச்சிக்கிட்டிருந்திருப்பான். வழக்கம்போல பேராசைப்பட்டு தப்பா பிளான் போட்டு மகன் வாழ்க்கையிலும் விளையாடிட்டிங்களே" என்று வீட்டு தாய்குலம் தினம் புலம்பித் தீர்க்குறாங்களாம்.

நட்சத்திராவுக்கு திருமணம்....?நட்சத்திராவுக்கு திருமணம்....? கார்களால் கலக்கத்தில் ஹீரோக்கள்...!! கார்களால் கலக்கத்தில் ஹீரோக்கள்...!!

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Touring Talkies
    • டூரிங் டாக்கீஸ்
    • நடிகர் : எஸ்.ஏ.சந்திரசேகர்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :எஸ்.ஏ.சந்திரசேகர்
    Tamil New Film Romba Nallavanda nee
    Tamil New Film India Pakistan
    Tamil New Film Yarukkaga
    • யாருக்காக
    • நடிகர் : வெங்கி
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :எஸ்.பி.சுவாமி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in