ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"துப்பாக்கி படத்திற்கு பின், தமிழ் சினிமா மீது, அதிக நம்பிக்கையும், ஆர்வமும் காஜல் அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கார்த்தியுடன் நடிக்க, "ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை ஓ.கே., செய்தவர், மீண்டும் விஜயுடன், "ஜில்லா படத்திலும் கமிட்டாகி, தமிழில் முன்னணி வகிக்கும் ஹன்சிகாவுக்கு, "ஷாக் கொடுத்துள்ளார். மேலும், தற்போது டோலிவுட்டில் நடிகைகளுக்கிடையே படங்களை கைப்பற்ற, பலத்த போட்டி நடப்பதால், அதிலிருந்துவிடுபட்டு, தமிழில் போட்டி இல்லாத, ஒரு தனி இடத்தை பிடிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே, தமிழில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டுமென்றால், மொழியும் தெரிய வேண்டும் என்று, சில அபிமானிகள் அறிவுறுத்த, தமிழ் பேசும் பயிற்சியும் எடுத்து வருகிறார் காஜல் அகர்வால்.