Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமை விற்பனையானது!

23 மார், 2013 - 12:27 IST
எழுத்தின் அளவு:

இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான். இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது. இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது. இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது. மேலும் தெலுங்கில் விக்ரம சிங்ஹா என்ற பெயரில் வெளியாகும் கோச்சடையான் படத்தின் உரிமையை கணபதி பிலிம்ஸ் வாங்கியுள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

itashokkumar - Trichy,இந்தியா
26 மார், 2013 - 11:24 Report Abuse
itashokkumar இந்த படத்தை புறக்கணிக்காமல் ஓட செய்தால் என்றென்றும் காவேரியில் தண்ணீர் வராது. தமிழ் நாட்டில் மழை பொழியாது, தமிழ் நாடே வரட்சியில் சுடுகாடாகும். இந்த படத்தை புறக்கணியுங்கள்.
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
25 மார், 2013 - 15:04 Report Abuse
Vaal Payyan சஞ்சய் தத் தீர்ப்பு கேட்டு துடித்தாராம் ... ஈழம் .. மின்சாரம் .. காவேரி .. எதுவும் இவரை பாதிக்க வில்லையாம் ... ச்சே ரஜினி ரசிகன் என்று சொல்லி கொள்ள வெட்க படுகிறேன் ...
Rate this:
saravana - bangalore,இந்தியா
24 மார், 2013 - 01:11 Report Abuse
saravana ரஜினி அவர்கலே உங்களை பார்த்தல் கோபம் தன வருகிறது தய வு செய்து தமிழ் நாட்டை விட்டு மும்பைல போய் விடுங்கள் அங்கு தான் சஞ்சய் தட் உள்ளார் இங்கு யாரும் கிடையாது ஈழம் தமிழுக்காக ஒரு குறல் கொடுக்காத நாய் " கொச்சட்டையன் புல் பலாப் ஓகே
Rate this:
Balaji - pondicherry,இந்தியா
12 அக், 2013 - 12:46Report Abuse
Balajiநீங்க என்ன கிழிச்சிங்க சார்...
Rate this:
Sarvaan - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
23 மார், 2013 - 13:26 Report Abuse
Sarvaan இந்த படத்தையும் நல்லா ஓடவைத்து சம்பாரித்து குடுங்க தமிழர்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in