Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்திகாவுக்கு ராதாவின் டிப்ஸ்

21 மார்,2013 - 22:00 IST
எழுத்தின் அளவு:

கோ படத்தில் நடித்த கார்த்திகா,  அந்தப் படத்தை தொடர்ந்து, மலையாளத்தில், "மகர மஞ்சு என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில்,ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ரவி வர்மாவாக நடிக்க, கார்த்திகா தாசி வேடத்தில் நடித்துள்ளார். வெயிட்டான கதாபாத்திரம் என்பதால், இப்படத்தில் நடிக்கும் முன், தன் மகளுக்கு நிறைய பயிற்சி கொடுத்த ராதா, தாசி வேடத்தில் மற்ற நடிகைகள் நடித்த, சில முக்கிய படங்களையும், கார்த்திகாவுக்கு போட்டு காண்பித்தாராம். அந்த கேரக்டரில், எப்படி நடிக்க வேண்டும் என்றும், டிப்ஸ் கொடுத்தாராம். அதன் பின், கேரக்டரை உணர்ந்து, இயற்கையாக நடித்தாராம் கார்த்திகா. இப்படி அவர் உணர்ச்சிமயமாக நடித்த அப்படம் இப்போது, "அப்சரஸ் என்ற பெயரில், தமிழில் "டப் செய்யப்பட்டு வருகிறது.

வீரத்தமிழ் பெண்ணாக கோமல் சர்மாவீரத்தமிழ் பெண்ணாக கோமல் சர்மா சமந்தா மனசில்என்ன இருக்கு? சமந்தா மனசில்என்ன இருக்கு?


வாசகர் கருத்து (2)

18 மே,2013 - 21:54 Report Abuse
தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி) தொழில் எப்டி பண்ணும்னு உங்க பெரியம்மாவை கேளு....அனுபவம் அவங்களுக்குதான் அதிகம்....
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Vaal Payyan - Chennai,இந்தியா
22 மார்,2013 - 16:04 Report Abuse
Vaal Payyan பாவம் ராதா .. எவ்ளோ பில்ட் அப் கொடுத்ததும் ... பிக் அப் ஆக மாட்டேங்குது ...
Rate this:
0 members
1 members
6 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karai Oram
    • கரை ஓரம்
    • நடிகர் : கணேஷ் பிரசாத்
    • நடிகை : நிகிஷா படேல்
    • இயக்குனர் :ஜே.கே.
    Tamil New Film Maane Thene Peye
    Tamil New Film Vellakkara Durai
    Tamil New Film Romeo Julliet
    • ரோமியோ ஜூலியட்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in