எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
பேராண்மை படத்தில், ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வர்ஷா. அதன் பின், "நீர்ப்பறவை யில்இன்ஸ்பெக்டராக நடித்தவர், இப்போது, "என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில், "பனி விழும் மலர்வனம் படத்தில், வர்ஷாவுக்கு ஆக்ஷன் வேடமாம். ஒரு காட்சியில், புலியுடன் சண்டையெல்லாம் போடுகிறாராம். அதனால், "இனி, நானும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகை ஆகிவிடுவேன் என்கிறார் அவர். இருப்பினும், சமீபகாலமாக கிளாமர் என்பது கதாநாயகிகளுக்கு முக்கிய மூலதனமாக இருப்பதால், அடுத்தடுத்து, தான் கமிட்டாகும் படங்களில், கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கப் போவதாக சொல்லும் வர்ஷா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் செய்ய மாட்டாராம்.