Advertisement

சிறப்புச்செய்திகள்

முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்சீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

புலியுடன் சண்டையிடும் வர்ஷா

varsha fights withi tigerபேராண்மை படத்தில், ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்தவர் வர்ஷா. அதன் பின், "நீர்ப்பறவை யில்இன்ஸ்பெக்டராக நடித்தவர், இப்போது, "என்றென்றும் புன்னகை, பனிவிழும் மலர்வனம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இதில், "பனி விழும் மலர்வனம் படத்தில், வர்ஷாவுக்கு ஆக்ஷன் வேடமாம். ஒரு காட்சியில், புலியுடன் சண்டையெல்லாம் போடுகிறாராம். அதனால், "இனி, நானும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நடிகை ஆகிவிடுவேன் என்கிறார் அவர். இருப்பினும், சமீபகாலமாக கிளாமர் என்பது கதாநாயகிகளுக்கு முக்கிய மூலதனமாக இருப்பதால், அடுத்தடுத்து, தான் கமிட்டாகும் படங்களில், கூடுதல் கிளாமரை வெளிப்படுத்தி நடிக்கப் போவதாக சொல்லும் வர்ஷா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் செய்ய மாட்டாராம்.

Tags »
புலியுடன் சண்டையிடும்வர்ஷா
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in