பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
அர்ஜுன் படமென்றால், அடிதடிக்கு பஞ்சமிருக்காது. ஆனால், சமீபகாலமாக, இளம் நடிகர்களின் ஆரவாரம் அதிகரித்திருப்பதால், அடிதடியை கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு, நடிப்புக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில்கவனத்தை திருப்பியுள்ளார். மணிரத்னத்தின், "கடல் படத்தில் வில்லனாக நடித்தவர்,வசந்தின் "மூன்று பேர் மூன்று காதல் படத்தில், ஒரு சண்டைக் காட்சி கூட இல்லாத, மென்மையான வேடத்தில் நடித்துள்ளாராம். இந்நிலையில், "பிரசாந்த் என்ற கன்னட படத்தில் நடித்த அர்ஜுனுக்கு கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதனால், உற்சாகத்தில் இருக்கிறார், அவர்.