Advertisement

சிறப்புச்செய்திகள்

விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! | அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

வயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது! குஷ்பூ பாய்ச்சல்

While Reducing age sexual compalint cant reduce says Kushbooடில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.

Tags »
Kushboo, குஷ்பு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (24)

sami - ramanathapuram  ( Posted via: Dinamalar Android App )
2013-03-23 08:12:02 Report Abuse
sami இதை பற்றி கலைஞர் கிட்ட கலந்து பேசிட்டீங்களா
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
R.Saminathan - mumbai,இந்தியா
2013-03-22 11:50:35 Report Abuse
R.Saminathan திருமதி.குஷ்பு அவர்களே மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால் நீங்க சத்தமில்லாமல் உதவி செய்யுங்க,., காலம் ரொம்ப கெட்டுபோய் இருக்கு..
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
kanipriyan - Nagore,இந்தியா
2013-03-22 11:21:27 Report Abuse
kanipriyan கருமம்.. இதெல்லாம் கற்பை பற்றி பேசுது..
Rate this:
1 members
0 members
12 members
Share this comment
sankar - villupuram,இந்தியா
2013-03-22 09:56:06 Report Abuse
sankar ஷி வாஸ் தி ஒன்லி பெஸ்ட் வோமேன் போர் தி கோம்மிட்டீ
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Arumugam - singapore,சிங்கப்பூர்
2013-03-22 09:51:52 Report Abuse
Arumugam அந்த கண்ணாடிய மொதல கழட்டு
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in