Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது! குஷ்பூ பாய்ச்சல்

21 மார்,2013 - 14:49 IST
எழுத்தின் அளவு:

டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.

Advertisement
ஸ்ருதிஹாசன் அதிரடி பிரவேசம்! கலக்கத்தில் ஆந்திர நடிகைகள்!!ஸ்ருதிஹாசன் அதிரடி பிரவேசம்! ... ராகு-கேது பரிகார பூஜை! பதில் சொல்ல முடியாமல் திணறிய சித்தார்த்!! ராகு-கேது பரிகார பூஜை! பதில் சொல்ல ...

வாசகர் கருத்து

sami - ramanathapuram  ( Posted via: Dinamalar Android App )
23 மார்,2013 - 08:12
sami இதை பற்றி கலைஞர் கிட்ட கலந்து பேசிட்டீங்களா
R.Saminathan - mumbai,இந்தியா
22 மார்,2013 - 11:50
R.Saminathan திருமதி.குஷ்பு அவர்களே மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமானால் நீங்க சத்தமில்லாமல் உதவி செய்யுங்க,., காலம் ரொம்ப கெட்டுபோய் இருக்கு..
kanipriyan - Nagore,இந்தியா
22 மார்,2013 - 11:21
kanipriyan கருமம்.. இதெல்லாம் கற்பை பற்றி பேசுது..
sankar - villupuram,இந்தியா
22 மார்,2013 - 09:56
sankar ஷி வாஸ் தி ஒன்லி பெஸ்ட் வோமேன் போர் தி கோம்மிட்டீ
Arumugam - singapore,சிங்கப்பூர்
22 மார்,2013 - 09:51
Arumugam அந்த கண்ணாடிய மொதல கழட்டு
anpu - dupai,யூ.எஸ்.ஏ
22 மார்,2013 - 09:13
anpu நீயெல்லாம் கற்ப்பை பற்றி பேசி நாங்கள் கேட்கவேண்டிய தலையெழுத்து....
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
22 மார்,2013 - 01:48
என்னுயிர்தமிழகமே நீங்க தான் இதுக்கு சரியான வாய்ஸ் குடுக்க லாயக்கோ? , கற்பு அழிப்பு என்பது குடும்ப பெண்கள் பேசலாம், காசு கொடுத்தா என்ன வேணும்னாலும் செய்யும் பெண்ணே,
senthil kumar - Riyadh,சவுதி அரேபியா
22 மார்,2013 - 00:04
senthil kumar நீயெல்லாம் சொல்லி தமிழன் கேக்க வேண்டிய நிலையில் உள்ளதை நினைத்து வேதனை படுகின்றேன்.
baas - ambur  ( Posted via: Dinamalar Android App )
21 மார்,2013 - 23:27
baas கண்ணகி சொல்லிட்டா பா
mohan - coimbatore,இந்தியா
21 மார்,2013 - 21:50
mohan கற்புக்கரசி சொல்லரா கேட்டுகோங்க
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
21 மார்,2013 - 20:45
Amanullah இதை நீ செல்றே...இதுக்கெல்லாம் உனக்கு தகுதியிருக்கா...முதல்ல உன் முதுகில் உள்ள அழுக்கை கழுவு...
திராவிடன் - Madurai,இந்தியா
21 மார்,2013 - 19:59
திராவிடன் எப்படி குஷ்பூ இந்த மாதிரி விசயம்னா முதல் ஆளா மனம்திறந்து பேட்டி கொடுக்குறீங்க...சரி சரி யார் யாருக்கு எது எதுல விருப்பமோ அதப்பத்திதான் பேசுவாங்க நமக்கு ஏன் வம்பு...
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
21 மார்,2013 - 19:40
T.C.MAHENDRAN எல்லாரும் ஜோரா ஒருமுறை கைதட்டுங்க கற்பு புகழ் நடிகை குஷ்பூ சொல்லிட்டாங்க
TEST - chennai,இந்தியா
21 மார்,2013 - 19:13
TEST கற்பு பத்தி பேசாதிங்க நீங்க
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
21 மார்,2013 - 18:59
Wilsonsam Sp பரவாஇல்லை நீ கூட சிந்திக்க ஆரம்பிச்சிட்ட ஆனால் இத பத்தி நீ பேசாத
Vaal Payyan - Chennai,இந்தியா
21 மார்,2013 - 18:29
Vaal Payyan ஆன்ட்டி இதெல்லாம் நீங்க சொல்ல கூடாது ...
dan - melbourne,ஆஸ்திரேலியா
21 மார்,2013 - 18:16
dan ஷாட் ரெடி
pudur mani - madurai,இந்தியா
21 மார்,2013 - 18:05
pudur mani குஸ்பு போன்ற துணிச்சலான ஒரு பெண் நம் நாட்டிற்கு மிக தேவை
beniton - Chennai,இந்தியா
21 மார்,2013 - 17:53
beniton Yes that true. May be she have better idea.
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
21 மார்,2013 - 17:33
Angry ஜெய் இப்போயெல்லாம் கற்பு , கற்பழிப்பு என்றதும் குஷ் அக்காதான் நினைவுக்கு வாராங்க
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
21 மார்,2013 - 16:36
Nagarajan, Panagudi குஷ்பு அவர்களே கற்பழிப்பு குறைவதற்காக அல்ல / பொய் வழக்கு போடுவது குறையும் அல்லவா? 16 வயதில் விருப்ப உறவு -கு உங்கள் கருத்து என்ன ?
amukkusaamy - chennai,இந்தியா
21 மார்,2013 - 16:13
amukkusaamy நம்மக்கு சம்மந்தம் இல்லாத சமாசாரம் பத்தி எல்லாம் பேசப்படாது
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
21 மார்,2013 - 15:33
Venkatesan Jayaraman கற்பு பற்றி நீ பேசாதே குஷ்பு .....
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Trisha illainna Nayanthara
  Tamil New Film Saghasam
  • சாஹசம்
  • நடிகர் : பிரஷாந்த்
  • நடிகை : ,நர்கீஸ் பக்ரி
  • இயக்குனர் :அருண் ராஜ் வர்மா
  Tamil New Film Thani oruvan
  • தனி ஒருவன்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Urumeen
  • உறுமீன்
  • நடிகர் : சிம்ஹா
  • நடிகை : அதிதி செங்கப்பா
  • இயக்குனர் :சக்திவேல் பெருமாள்சாமி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in