Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திய கமல்ஹாசன்! | தமிழில், ரீ-மேக்காகும் 'தட்டத்தின் மரயாது' - இஷால் தல்வாரே நடிக்கிறார்!! | சண்டமாருதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்... சரத்குமார் பேட்டி! | 6ம் ஆண்டு வெற்றியை கொண்டாடியது ராக் ஆன் ஒன் | பானி படத்தில் நடிக்கிறார் சுஷந்த் சிங் | ரஜினி ரசிகராக மாறிய நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்! | சலீம் படத்தின் கதை கொரியன் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டகதையா? | மீண்டும் லக்கா கிக்கா ஆட வந்தார் ரோஜா! | நடிகை பூஜாவுக்கு பகிரங்கமாக பாலா கொடுத்த முத்தம்! - படத்துறையில் பரபரப்பு! | மேரி கோம் படத்திற்கு வரிவிலக்கு அளித்தது உ.பி.அரசு |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஸ்ருதிஹாசன் அதிரடி பிரவேசம்! கலக்கத்தில் ஆந்திர நடிகைகள்!!

Andhra heroines fear of shruthi hassan
ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசனுக்கு அதன்பிறகு தமிழ் சினிமா கைகொடுக்கவில்லை. ஆனால், ஆந்திர சினிமாவில் அவர் நடித்த இரண்டொரு படங்கள் மெகா ஹிட்டாகவே அங்கு அமோகமாக வரவேற்பு கொடுத்து விட்டனர். தற்போது அவரது கைவசம் 4 படங்கள் உள்ளன. மேலும் புதிய படங்களுக்கு பேசிக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் அங்குள்ள முக்கிய ஹீரோக்களான, ரவிதேஜா, ஜூனியர் என்டிஆர், ராம்சரண்தேஜா ஆகியோரின் படங்களாக இருப்பதால், இந்த படங்களில் ஒன்றிரண்டு வெற்றி பெற்றாலும், அடுத்து டோலிவுட்டில் நம்பர்ஒன் நடிகையாகி விடுவார் ஸ்ருதி. அதற்கான அறிகுறி அவருக்கு தெரியத் தொடங்கி விட்டதால், பெரிய படங்களாக செலக்ட் பண்ணி வருகிறார்.

இந்த சமயத்தில், இந்தியில் தான் இயக்கியுள்ள ராமையா வஸ்தா வையா படத்தில் ஸ்ருதி நடித்தால் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதிய பிரபுதேவா, அவரது கால்சீட்டை அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி இப்போது படத்தையும் முடித்து விட்டார். அதனால் அடுத்தபடியாக ஐதராபாத்துக்கு முகாமை மாற்றி விட்டார் ஸ்ருதிஹாசன். ஆக, முழுநேர தெலுங்கு நடிகையாகியிருக்கிறார். இதையடுத்து அங்கு மார்க்கெட்டில் இருக்கும் சில நடிகைகள் ஸ்ருதியின் அதிரடி பிரவேசத்தால் நாம் ஆட்டம் கண்டு விடுவோமோ என்ற கலக்கத்தில் கொழுகொம்பு ஹீரோக்களின் அரவணைப்பை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

Tags »
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

itashokkumar - Trichy,இந்தியா
22-மார்-2013 22:16 Report Abuse
itashokkumar சிவாஜி இருந்தால் நாக்கை பிடுங்கு kolvaar
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
GURU.INDIAN - beiruth,லெபனான்
22-மார்-2013 17:00 Report Abuse
GURU.INDIAN அறிகுறி நல்லாவே தெரியுது. இன்னும் தெரிஞ்சா ஹாலிவுட் டை கலக்கலாம் அப்பாவோடு அமெரிக்கா செல்வது நல்லது
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
21-மார்-2013 17:36 Report Abuse
Angry ஜெய் இந்த போட்டோவ பாத்தா உங்க அப்பா பெருமை அடைவாரு
Rate this:
0 members
0 members
20 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 

தொடர்புடைய வீடியோ

தொடர்புடைய வால் பேப்பர்கள்

 
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2014 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in