Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆழ் கடல் நீச்சல் கனவு நிறைவேறியதால் மகிழ்ச்சி: த்ரிஷா

21 மார், 2013 - 02:12 IST
எழுத்தின் அளவு:

கோலிவுட்டின் "எவர் க்ரீன் நடிகை என, புகழப்படும் த்ரிஷாவுக்கு,"ஸ்கூபா டைவிங் என, அழைக்கப்படும், நீச்சல் பயிற்சியில், ஒருமுறையாவது ஈடுபட வேண்டும் என்ற, ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கம், சமீபத்தில் நிறைவேறியுள்ளது.தொடர் படப் பிடிப்புகளால் ஏற்பட்ட களைப்பை போக்கி, புத்துணர்ச்சி பெறுவதற்காக, சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றார், த்ரிஷா. அங்கு, ஆழ் கடலில், "ஸ்கூபா டைவிங் பயிற்சி மேற்கொண்டு, தன்  நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளார்.

அவர் கூறுகையில்,"ஸ்கூபா டைவிங், புது  அனுபவத்தை ஏற்படுத்தியது. மீன், நண்டு, ஆக்டோபஸ் ஆகியவற்றுடன் சேர்ந்து, நீந்தியது, என் வாழ்நாளில் ஏற்பட்ட, மறக்க முடியாத அனுபவம். ஆழ் கடல், கும்மிருட்டு, சுற்றிலும் கடல் வாழ் உயிரினங்கள் என, ஸ்கூபா டைவிங்கின் ஒவ்வொரு நொடியும், எனக்கு வித்தியாசமாக இருந்தது என்கிறார். அத்துடன்,"எனக்கு, இன்னும் ஒரு ஆசை உள்ளது. ஆப்பிரிக்க கடலில், வெள்ளை சுறா மீன்களுக்கு மத்தியில், நீச்சலடிக்க வேண்டும். விரைவில், அந்த ஆசையையும் நிறைவேற்றுவேன் என்று, உறுதியாக கூறுகிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

itashokkumar - Trichy,இந்தியா
22 மார், 2013 - 22:19 Report Abuse
itashokkumar எது அந்த ECR ரோட்டில் இருக்கே அந்த கடலிலா.
Rate this:
Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து
21 மார், 2013 - 13:29 Report Abuse
Aravindh Raman வெள்ளை சுறா கிடைக்காவிட்டால் நீந்த நான் வரேன்...சொல்லி அனுப்பு
Rate this:
mani - salem  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2013 - 08:40 Report Abuse
mani super
Rate this:
sundar iyer - chennai,இந்தியா
21 மார், 2013 - 08:04 Report Abuse
sundar iyer துணைக்கு யாராவது வேண்டுமென்றால் நான் ரெடி.
Rate this:
Robert - Chennai  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2013 - 06:05 Report Abuse
Robert Hello beautiful be care full when u do such such risky fun, Have a good day
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in