Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுண்டமணியின் கலகலப்பு

21 மார், 2013 - 02:06 IST
எழுத்தின் அளவு:

ஏழு ஆண்டுகளுக்கு பின் கவுண்டமணி ரீ-என்ட்ரி ஆகியுள்ள படம், "வாய்மை. இதற்கு முன்பு, எத்தனையோ இயக்குனர்கள் நடிக்க அழைத்தும், பிடி கொடுக்காத கவுண்டர், இப்படத்தின் காமெடி, தன்னைக் வெகுவாக  பாதித்ததாலேயே நடிக்க சம்மதித்தாராம். மேலும், இந்த படத்தில், தன் கேரக்டர், கதையோடும் பயணிப்பதால், அதிக ஈடுபாடு காட்டி நடிக்கும் அவர், முன்பு போலவே, படப்பிடிப்பு தளத்தில் ரொம்ப கல கலப்பாக காணப்படுகிறார். இதன் காரணமாக, அவர் பெரிய நடிகர் என்று விலகி நின்றவர்கள் கூட, அவரது ஜாலியான மனநிலையைப் பார்த்து, நெருங்கி பழகுகிறார்களாம். இதனால், ஸ்பாட்டில் கவுண்டமணி அமர்ந்திருக்கும் கேரவன் சிரிப்பும், கூத்துமாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Ayyavoo Rajasekar - chennai,இந்தியா
09 மே, 2013 - 08:28 Report Abuse
Ayyavoo Rajasekar தமிழ் கலகலப்பு திலகமே, மீண்டும் தமிழ் திரை நெஞ்சங்களின் சார்பாக மீண்டும் வரவேற்கிறோம்.
Rate this:
karthick - coimbatore,இந்தியா
21 மார், 2013 - 22:06 Report Abuse
karthick கவுண்டர் பல்லாண்டு வாழ்க
Rate this:
karthick - coimbatore,இந்தியா
21 மார், 2013 - 21:30 Report Abuse
karthick கவுண்டர் வாழ்க
Rate this:
பாலா - pattukkottai  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2013 - 20:25 Report Abuse
பாலா வாழ்க வளமுடன்
Rate this:
bala - pattukkottai  ( Posted via: Dinamalar Android App )
21 மார், 2013 - 20:23 Report Abuse
bala இப்ப பண்றாங்களே காமெடியா சே கவுண்டர் தி்ரும்ப எல்லோருடனும் நடிக்கணும் அவர் தி்ரும்ப நடிப்பதால் இப்ப பந்தா பண்ற காமெடியன் ஓடிட போறாரு பாவம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in